Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 23

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இனி ஒரே ஒரு பதிவு தான் ப்ளாஷ்பேக் முடிஞ்சிடும். மின்னொளியை பற்றிய முக்கியமான பதிவு.

(பாத்திமா கோவில்களில் திருவிழா நேரம் இதுபோன்ற தடுப்புகள் இருக்காதான்னு கேட்டிருக்கீங்க.

கண்டிப்பா சில கோவில்கள்ல எனக்கு தெரிஞ்சு இல்லை. நான் போயிருந்த ஒரு ஊர் கோவில்ல இருந்து ஊர்வலம் போறப்போ ஒரு குட்டி ஏரி மாதிரி சின்ன குளம்ன்னு கூட சொல்லலாம். மழை நேரத்துல மழைத்தண்ணி நிறைஞ்சு இருக்கும்.கூடவே ஊர் கழிவு தண்ணியும்.

மழை இல்லாத நேரத்துல வெறும் கழிவு நீர் மட்டுமே. மேல குப்பை கத்துல அடிச்சுட்டு போய் மிதந்துட்டு இருக்கும். புதுசா பாக்கறவங்களுக்கு அது ஒரு குளம் இருக்குன்னே தெரியாது. நடந்து போனா உள்ள விழ வேண்டியதது தான். அதை வச்சு தான சொன்னேன். :) இதுமாதிரி நிறைய இடங்கள்ள இருக்குது :) )


சூரியனவனின் ஆழ்கடல் - 23 (1)
சூரியனவனின் ஆழ்கடல் - 23 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
எல்லா மாற்றமும்
ஏற்க இனியதல்ல..

மாற்றத்தை விரும்பும் நாம்
சில மாற்றங்களை ஏற்கமுடியாமல்
உடைந்தே போகிறோம்
காலத்தின் துணையின்றி
மாற்றத்தின் வலிகள் மாறாது..


Pain full update thaan..

Apdiye thondai adaichiruchu.....
Thanks for the information Saran..
Keep going..
 
Last edited:
எல்லாரும் தப்பு பண்றாங்க... என்னதிது இதே புருஷன் சாக கிடந்தா முத்துநகை புருஷன் சொன்னாலும் வேறு கல்யாணம் பண்ணுவாளா

எனக்கு என்னைக்குமே இதை ஒத்துக்கமுடியாது. ஆளாளுக்கு அந்த பிஞ்சை தவிக்க விட்டதுதான் மிச்சம் எனக்கு இப்போ மின்னு மறைச்சது தப்புன்னு தோணால
 
Last edited:
:love: :love: :love:

என்ன இந்த ராஜாத்தி இப்படி பண்ணுறா......
அடேய் அருள் நீயுமா??? அக்கானு வந்தால் எல்லோரும் தள்ளிப்போய்டுவாங்க போல...
முருகையனை சூழ்நிலை கைதியாக்கியாச்சு முத்துநகை.....

பெரியவர்களை விட சின்ன புள்ளை விவரமா இருக்கு.....
வேண்டாம்னு சொல்லுறவரை ஏன் இந்த முத்துநகை கம்பெல் பண்ணுறா???

முத்துநகை பொண்ணுக்காகன்னு சுழி போட இப்போ பொண்ணு தனி ஆயிடுச்சே யாருமில்லாமல்.....
 
Last edited:
Top