Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 23

Advertisement

Very emotional episode ???. I am dissatisfied with muthunagai character. ஹஸ்பண்ட், தங்கச்சி, தம்பி எல்லாரையும் பார்த்துட்டு கடைசியில பொண்ணை டீல்ல விட்டாச்சு. தன்னம்பிக்கை தனியா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணுற மாதிரி மின்னொளியை மாத்தினாலும் லைஃபோட பெஸ்ட் பார்ட் childhood மிஸ் பண்ண வச்சிட்டாங்க. எல்லா கஷ்டத்தையும் தனியா அனுபவிக்க வச்சிட்டாங்க. மின்னொளி பாவம்.
 
Muthu nagai ah ninacha serupala adika thonuthu. Cha. Ellarukagavum partha yarukunu soli un purushan ah inoruthiki athuvum un ponnu ah vida 1 or 2 vayasu athigamana raajathiku kati vachiyo antha ponna manasa udaichitinga ellarum sernthu..cha
 
முத்தகை ம்மா க்கு புருஷன் முக்கியம்... பொண்ணும் முக்கியம் தான்... ஆனா அவருக்கு கல்யாணம்..

ராஜாத்தி க்கு ரெண்டு பேரும் முக்கியம் னாலும்... புருஷன் னு வரும்போது... கொஞ்சம் தெரியாம மின்னி அஹ் கவினிக்காம விட்டுட்டாங்க போல...

அருளுக்கு அக்கா முக்கியம்... அதால... இவங்க ரெண்டு பேர் மேல கோபம்...

ஆனா மின்னி... அந்த பொண்ணு மனச பத்தி... யாரும் யோசிச்சாங்களா... ?
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இனி ஒரே ஒரு பதிவு தான் ப்ளாஷ்பேக் முடிஞ்சிடும். மின்னொளியை பற்றிய முக்கியமான பதிவு.

(பாத்திமா கோவில்களில் திருவிழா நேரம் இதுபோன்ற தடுப்புகள் இருக்காதான்னு கேட்டிருக்கீங்க.

கண்டிப்பா சில கோவில்கள்ல எனக்கு தெரிஞ்சு இல்லை. நான் போயிருந்த ஒரு ஊர் கோவில்ல இருந்து ஊர்வலம் போறப்போ ஒரு குட்டி ஏரி மாதிரி சின்ன குளம்ன்னு கூட சொல்லலாம். மழை நேரத்துல மழைத்தண்ணி நிறைஞ்சு இருக்கும்.கூடவே ஊர் கழிவு தண்ணியும்.

மழை இல்லாத நேரத்துல வெறும் கழிவு நீர் மட்டுமே. மேல குப்பை கத்துல அடிச்சுட்டு போய் மிதந்துட்டு இருக்கும். புதுசா பாக்கறவங்களுக்கு அது ஒரு குளம் இருக்குன்னே தெரியாது. நடந்து போனா உள்ள விழ வேண்டியதது தான். அதை வச்சு தான சொன்னேன். :) இதுமாதிரி நிறைய இடங்கள்ள இருக்குது :) )


சூரியனவனின் ஆழ்கடல் - 23 (1)
சூரியனவனின் ஆழ்கடல் - 23 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Nice
 
Top