Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 24

Advertisement

Very sad episode. மின்னொளியை ஒருத்தர் கூட கவனிக்கலை very sad. எல்லாத்தையும் தனியா ஃபேஸ் பண்ண விடுறாங்க. ஆனால் எல்லாத்தையும் தனியா ஃபேஸ் பண்ணுறதால தான் மின்னொளி கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

சூப்பர் சிஸ்????
 
Arul ku apo ava periyava anathu teriuma? Teriyatha? Raajathi ava room la cupboard la irunthatha parthitu than kalyanathuku samantham sonalo? Arul ku munadiye terinchi iriku polaye..?
 
Sometimes நாம இப்படி பீல் பண்ணுவோம்... அப்போவே... அது கஷ்டமா இருக்கும்... அவங்க அத பலவாட்டி பீல் பண்ணிருக்காங்க போல... ?

அவங்க சொல்லாம போனது... அவங்க வலி அஹ் அப்படி சொல்லாம விட்டுட்டுட்டாங்க...

அருள் இளநீர் கொடுத்த சீன்... ?

இப்போ இதுலாம் தெரிஞ்சா என்ன செய்வாரு...
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த பதிவுடன் ப்ளாஷ்பேக் முடிஞ்சிருச்சு. நாளைக்கு முடிஞ்சா அப்டேட் போடறேன். உங்களுக்காகத்தான் இப்பவே டைப்பண்ணி போட்டேன். :) படிச்சுட்டு சொல்லுங்க மின்னொளி தன்னைப்பற்றி சொல்வதை மறைக்க எடுத்த முடிவு சரியா இல்லையான்னு :)

எழுத்துப்பிழைகள் இருந்தா சொல்லுங்க. நான் நாளைக்கு சரி பண்ணி எடிட் பண்ணிடறேன் :)

சூரியனவனின் ஆழ்கடல் - 24 (1)
சூரியனவனின் ஆழ்கடல் - 24 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Nice
 
Top