Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 26

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சூரியனவனின் ஆழ்கடல் - 26 (1)
சூரியனவனின் ஆழ்கடல் - 26 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
கொஞ்சம் கனமான பதிவு.....

ஒளியின் நுண்ணுணர்வுகளை ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க, சரண்யா.......

என்னதான் இருந்தாலும் இரத்த உறவும் மத்த உறவும் வேறதான்.....நிதர்சனம் :(:(
 
Last edited:
??? mee in first page.
கொஞ்சம் கனமான பதிவு. மின்னொளியின் கஷ்டங்களை கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது.??ஒரு வழியாக ஒளி தன் மனசுல இருக்கிறதெல்லாம் அருள் கிட்ட சொல்லி விட்டாள். ?அதையும் ஒரு வித நிமிர்வோடு அவள் சொல்லிய விதம் மிகவும் அருமை.???
Nice update Saranyaji
 
Last edited:
:love: :love: :love:

ஏத்தா விவரமாத்தான் பேசுறியா.......
இனி வயசுக்கு வந்தால் என்ன வராட்டி என்ன தான்......
இப்போ யாரவது குச்சி கட்டுவாங்களா :p:p:p

அப்பா....... எல்லாத்தையும் கொட்டி தீர்த்துட்டா மாமன் கிட்ட....
இப்போ தான் புரியுது மக்கு மாமனுக்கு......
ஆனாலும் அந்த தாவணி அவன் கண்ணுக்கு மட்டும் தான் பட்டிருக்குதே :p:p:p
அப்பா ஆத்தா யாரையும் விடலை.....
மின்னு கலக்கிட்ட போ.....

அக்காளுக்கு நல்லாவே போடுறா...... ராசாத்தி சின்னம்மா இல்லை நாத்தனார் தான் இனி.....

அப்போ இவை மனசுக்குள்ள மாமன் கூட டூயட் பாடியிருக்கா.......
அதான் இவ்ளோ நாள் waiting......

மத்தவங்களுக்கு சொல்ல jr வரணும்......
அது எப்போ??? அப்போ தான் தெரிய போகுதா???
அப்பா ஆத்தா ரெண்டு பேரும் வருத்தப்படமாட்டாங்க???
 
Last edited:
Top