Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 29 (இறுதி அத்தியாயம் )

Advertisement

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சூரியனவனின் ஆழ்கடல். இந்த கதையும் கதைக்களமும் எனக்கு மிகவும் புதிய ஒன்று. முயன்று பார்ப்போமே என்ற எண்ணத்தில் தான் இதை எழுத ஆரம்பித்தது.

உண்மையை சொல்லனும்னா நிறைய பேர் இந்த ஸ்லாங் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குதுன்னு தான் சொன்னாங்க. ஆனாலும் தொடர்ந்து இதை கொடுத்தேன்.
வாசகர்களான உங்களுடைய கருத்துக்கள் தான் அதற்கு காரணம்னு சொன்னா கண்டிப்பா மிகையில்லை.

கமெண்ட்ஸ் எதுக்கும் ரிப்ளே பண்ணமாட்டேன்றீங்கன்னு கேட்டாங்க. உண்மை தான். அது எனக்குமே ரொம்ப கஷ்டமா தான் இருந்தது. ஆனாலும் உங்க கருத்துக்கள் எனக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களை தான் கொடுக்க வச்சது.

கேப் இல்லாம இதனை இத்தனை வேகமாகவும் முடிக்க வச்சது. கமெண்ட்ஸ்க்கு ரிப்ளே பண்ணதில்லையே தவிர என்னுடைய நன்றியை தெரிவிக்காம இருந்ததில்லை.

அதே மாதிரி யார் யார் புதுசா கமெண்ட்ஸ் போடறாங்கன்னு கூட கரெக்ட்டா பார்த்துப்பேன். அதே மாதிரி வழக்கமா கமெண்ட்ஸ் பண்ணாதவங்க யாரும் ஒரு அத்தியாயத்துல பண்ணைன்னாலும் யோசிப்பேன் என்னாச்சோன்னு.

மத்தபடி பண்ண கூடாதுன்னு எல்லாம் இல்லை. நேரம் கிடைச்சா பண்ணிடலாம். இப்ப இருக்கற நேர பற்றாக்குறை அப்டேட் டைப் பண்ணவே சரியா போயிருது. அதனால அதை தவறா எடுத்துக்காதீங்க ப்ளீஸ். :)

இந்த கதையுடன் என்னோடு பயணித்த அனைவருக்கும் எனது நன்றிகள் :)

விரைவில் அடுத்த கதையோட வரேன் ப்ரெண்ட்ஸ்.

சூரியனவனின் ஆழ்கடல் - 29 (1)
சூரியனவனின் ஆழ்கடல் - 29 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
சூப்பர் சரண்.. மின்னு.. ச்சான்சே இல்ல.. அவள் ஆழ்கடல் மாதிரி ன்னு சொல்றது ரொம்ப கரெக்ட்.. அவளோட மனசுல புதைஞ்சு இருந்த விசயங்கள்.... அவ அந்த சின்ன வயசுல நடந்துக்கிட்ட மெச்சூரிட்டி லெவல் எல்லாம் அப்பா..... செம ... அருள்... சரியான ஜோடி தான் ஒளிக்கு... தர்மா நீ வீணா இடையில புகுந்து ஆட்டைய கலைக்க பார்த்தே சேர்த்து வச்சிட்டே இவங்கள..

அருமையான கதை... வெற்றிக்கு வாழ்த்துக்கள்டா.....
 
தேங்க் யூ ரிய்ய்ய்ய் :)
 
wonderful story, beautiful narration of characters, relationships and emotions, especially Minnoli's. very nice regional slang. ? ? ? ? ???. Admire your writing sister and all your story contents(y)(y)
 
Full story padichen..romba different but very strong heroine..avaloda character and feelings uh alaga solirukenga..updates padikum pothu story oda part uh feel panen..
Unga stories la romba piducha vishayam hero epovum heroine ku pakkabalama iruparu...
Finely written sis...story oda slang puthusa athe samayam etharthama irinthuchu...
 
தேங்க் யூ :)
 
சரண்யா ஹேமா சிஸ் கதை செமயா இருந்துச்சு. அதுவும் மின்னொளி கேரக்டர் சூப்பர் ?????. இந்த எபிசோட்ல ஒளி பேசுல டயலாக்ஸ் எல்லாம் chanceless fantastic.

உங்க கதையில எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே டயலாக்ஸ் கேரக்டர்ஸ் தான். இதுலயும் செமயா இருக்கு. ஒளி கேரக்டர் and attitude எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சூப்பர் சிஸ் உங்கள் கதை எல்லாமே சூப்பர் ???✌️✌️✌️.
 
சரண்யா ஹேமா சிஸ் கதை செமயா இருந்துச்சு. அதுவும் மின்னொளி கேரக்டர் சூப்பர் ?????. இந்த எபிசோட்ல ஒளி பேசுல டயலாக்ஸ் எல்லாம் chanceless fantastic.

உங்க கதையில எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே டயலாக்ஸ் கேரக்டர்ஸ் தான். இதுலயும் செமயா இருக்கு. ஒளி கேரக்டர் and attitude எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சூப்பர் சிஸ் உங்கள் கதை எல்லாமே சூப்பர் ???✌✌✌.
தேங்க் யூ :)
 
Top