Very nice story ma ippa marupadiyum pudichen minnuvoda feelings kannula thanni vara vara padichen lovely ma??
Ethana vaati padichalum antha Vali mattum poga matenguthuஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
சூரியனவனின் ஆழ்கடல். இந்த கதையும் கதைக்களமும் எனக்கு மிகவும் புதிய ஒன்று. முயன்று பார்ப்போமே என்ற எண்ணத்தில் தான் இதை எழுத ஆரம்பித்தது.
உண்மையை சொல்லனும்னா நிறைய பேர் இந்த ஸ்லாங் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குதுன்னு தான் சொன்னாங்க. ஆனாலும் தொடர்ந்து இதை கொடுத்தேன்.
வாசகர்களான உங்களுடைய கருத்துக்கள் தான் அதற்கு காரணம்னு சொன்னா கண்டிப்பா மிகையில்லை.
கமெண்ட்ஸ் எதுக்கும் ரிப்ளே பண்ணமாட்டேன்றீங்கன்னு கேட்டாங்க. உண்மை தான். அது எனக்குமே ரொம்ப கஷ்டமா தான் இருந்தது. ஆனாலும் உங்க கருத்துக்கள் எனக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களை தான் கொடுக்க வச்சது.
கேப் இல்லாம இதனை இத்தனை வேகமாகவும் முடிக்க வச்சது. கமெண்ட்ஸ்க்கு ரிப்ளே பண்ணதில்லையே தவிர என்னுடைய நன்றியை தெரிவிக்காம இருந்ததில்லை.
அதே மாதிரி யார் யார் புதுசா கமெண்ட்ஸ் போடறாங்கன்னு கூட கரெக்ட்டா பார்த்துப்பேன். அதே மாதிரி வழக்கமா கமெண்ட்ஸ் பண்ணாதவங்க யாரும் ஒரு அத்தியாயத்துல பண்ணைன்னாலும் யோசிப்பேன் என்னாச்சோன்னு.
மத்தபடி பண்ண கூடாதுன்னு எல்லாம் இல்லை. நேரம் கிடைச்சா பண்ணிடலாம். இப்ப இருக்கற நேர பற்றாக்குறை அப்டேட் டைப் பண்ணவே சரியா போயிருது. அதனால அதை தவறா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்.
இந்த கதையுடன் என்னோடு பயணித்த அனைவருக்கும் எனது நன்றிகள்
விரைவில் அடுத்த கதையோட வரேன் ப்ரெண்ட்ஸ்.
சூரியனவனின் ஆழ்கடல் - 29 (1)
சூரியனவனின் ஆழ்கடல் - 29 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்