Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உங்க எல்லாருக்கும் இந்த வட்டாரவழக்கு புரியுதா?

புரியாதவங்க கேளுங்க அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை கேளுங்க. இல்லைன்னா ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தத்தையும் சேர்த்து எழுதனுமா? ( ) எதுவானாலும் சொல்லுங்க ப்ரெண்ட்ஸ்

சூரியனவனின் ஆழ்கடல் - 8

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் :)
 
:love: :love: :love:

எருமை வாங்கும் முன் நெய்க்கு விலை சொல்றானா :p :p :p நல்லா இருக்குதே......

குணசாலி நல்லா குணமா தான் பேசுறா போல......
அழகு பாட்டி :LOL::LOL::LOL: செம விளக்கம்...
நச்சுனு கொடுத்தாலும் பையன் விடமாட்டேங்குறாரே.......
யோவ் முருகய்யா....... கொஞ்ச நேரம் வாயை மூடும்யா.......

அச்சோ அங்கே எல்லோர் வாய்க்கும் அவலாக போறாளா மின்னு???

சிமித்திர :p:p:p சிமிட்டிகிட்டு சொல்லுவோம்....
 
Last edited:
Top