Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சூரியனவனின் ஆழ்கடல் - 9

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

விபரீதமா???
என்ன அன்னம் ஏதாச்சும் பத்தவச்சுடுச்சா???
இல்லை தர்மா ஏதும் பண்ணிவிட்டானா???
சுப்பு தான் இருந்தானே???

குணசாலி பேர் நல்லா இருக்கு இந்த கூறுகெட்டவளுக்கு......
வெகுளி ஜனங்கள் வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிறாங்க.....
ஆனால் உடம்பெல்லாம் விஷமாவே அலையுறாங்க சில குணசாலிகள்......
கணேசனுக்கு ரொம்ப தான்...... பொண்டாட்டி தாசனாவே இருக்கிறார்........
அக்கா பொண்ணு...... இப்படி ஒரு பிரச்னையோடு இருக்குதுன்னு கொஞ்சம் கூட அக்கறை இல்லை........
ராஜாத்தி, அருள்-சுப்பு..... இவங்களுக்கு இருக்கும் அக்கறை கூட தாய் மாமாக்கு இல்லை.......
வரேன்னு சொன்ன அழகு பாட்டியையும் வரவிடாமல் இந்த புள்ள இப்படி சிக்கிடுச்சே.....
 
Last edited:
Top