Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்

எல்லாரும் பொங்கல் கொண்டாடி முடிச்சாச்சா? எனக்கு பொங்கல் கொஞ்சம் லேட்டா தான் முடிஞ்சது. அதான் அப்டேட்க்கு லேட். உங்க அனைவரின் ஆதரவுடன் அடுத்த படியில் கால் பதித்துள்ளேன்.

பதிவுகளை பற்றிய உங்களின் எண்ணங்களை கருத்துக்களின் வாயிலாக தெரியப்படுத்தவும். :)

இதோ எனது முதல் பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். :)

சூரியனவனின் ஆழ்கடல் - 1

கதையின் நிறை குறைகள் எதுவாகினும் என்னிடம் பகிர்ந்துகொள்ளலாம் ப்ரெண்ட்ஸ் :)
 
Nice start...

முன்னால சீறுது மயிலக்காளை
பின்னால பாயுது மச்சக்காளை
முன்னால சீறுது மயிலக்காளை
பின்னால பாயுது மச்சக்காளை
அடக்கி ஆளுது முரட்டுக்காளை
முரட்டுக்காளை முரட்டுக்காளை

நெஞ்சுக்குள் பயமும் இல்ல யாருக்கும் அச்சம் இல்ல
வாராதோ வெற்றி என்னிடம் விளையாடுங்க உடல் பலமாகுங்க
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம் ஹே
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே

பொதுவாக என் மனசு தங்கம் ஒரு
போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்
உண்மைய சொல்வேன் நல்லத செய்வேன்
வெற்றிமேல் வெற்றி வரும்
 
Last edited:
:love::love::love:

ஜல்லிக்கட்டு பார்த்த மாதிரியே இருக்கு.......
பின்னாடி வர தமிழ் :oops::oops::oops:
பாசக்கார பயபுள்ளைங்க எல்லோரும்....
சாப்பாடு போடுவதிலும் சரி....... வெளுக்கிறதிலும் சரி.....

டாக்டர் நம்ம கண்மணி கார்த்திக் :p:p:p
அந்த காசி :p:p:p எப்பா நம்ம காசியை (விஜய்) நியாபகப்படுத்துதே......

மின்னலுக்கு என்ன நக்கலு???
அடடா இவன் வேற இப்படி பேசுறானே......
அக்கா நாத்தனார்????
 
Last edited:
Top