Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 12

Advertisement

சூப்பர்...குட்டி வரப்போகுது???

ஜீவா அர்ஜூன் கிட்ட சொன்னது நல்லது தான்...சப்போர்ட் கிடைக்குமே...ஆனாலும் இவனும் சராசரி ஆண் தான்...மாமனார மச்சான ஏதாவது சொல்லனும்...வளர்ந்து கெட்டவன்னு சொல்லாம சொல்லமாட்டானா ம?

அப்புறம் நானும் இப்படி தான்...கையை பிடிச்சு தொங்கிட்டு தான் போவேன்..நல்லா இருக்கும்?இப்ப நடக்கிறதே கம்மி..நடந்தாலும் பிள்ளைங்கள பிடிச்சுட்டு தான் நடக்கிறது?
அக்கா, அந்த மாதிரி அடை மொழி எல்லாம் பசங்க பேசுறது தானே... நேர்ல பேசமாட்டன்னு நம்புவோம்.. ???

கூட இருக்கவங்க கை பிடிச்சு தொங்கி கிட்டே நடக்குறது ஒரு சுகம்.... அது அனுபவிச்சவங்களுக்கு மட்டும் தான் தெரியும் ????
 
???

ஒரு வழியா மலர் சூல் கொண்டு விட்டது???
ஆனாலும் இந்த கதை படிக்கும்போது ஒவ்வொரு எபிலயும் அடுத்து எதோ பெருசா பிரச்சனை வரப்போகுதுன்னே தோணுதே ஏன் ??????
இது எனக்கு மட்டும் தானா ??

ஹா ஹா ஹா ... இன்னுமா உங்களுக்கு அர்ஜுன் நல்லவனா? கெட்டவனான்னு சந்தேகம்?? :unsure::unsure::unsure:
ரைட்டு விடுங்க... இப்டியே யோசிச்சுகிட்டு அடுத்தடுத்த எபி படிங்க... கண்டிப்பா உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும் :love::love:????
 
Last edited:
Pregnancy kku msg panni solluvanga ana azhaghu pa intha msg
Ithu kku apparam ajju work panna nirmala tension agiduven leave pottu vettukku ippo ve pogha sollunga ???
Hema ma nijama ithu first story ahh
ஹையோ அக்கா ... நோ கோவம் .. மீ பாவம்.. சாத்தியமா உங்க msg மிஸ் பண்ணிட்டேன்..

இதுக்கு மேல உங்களை நானும் டென்ஷன் பண்ணல ... அந்த அர்ஜுன் பையனும் பண்ண மாட்டான்.. அடுத்த எபில பாருங்க...

அக்கா சூடம் ஏத்தி சத்தியம் கூட பண்ணுவேன் ... இது தான் க்கா முதல் கதை ... அக்கா ஆனா யாராவது இந்த கமெண்ட் பண்ணினா மட்டும் மனசு சும்மா பறக்குதுக்கா ...
 
akka vaangakka ... ithukkellaama kovap padrathu... aanaa kovathulayum neenga mugamellam sivanthu antha roja poo mathiri alaga irukkeenga akka..
En hus enna engha son koda sernthu eppadi kalaippangha theriyuma
IVVALAVU NERAM AMMA(NAAN) MARIYATTHA IPPO KALIYATTHA
ODIRU DHARSHAN (SON ) NNU solluvar
Antha effect la irrukkum nnu smiles potta
Neenga rosappo nnu sollittu
Pongha neenga ippo taan appadi feel agathu

anna maariyaathaanu sollalaam ... kaaliyaathaannum sollalaam... naanga appadi solla mudiyumaaa.. ellam oru mariyaaathai thaan... athuvum.. sari paavam polachu pogattumnu roja poonu sonna udane vekaththula nijamaa mugamellam rojapoo aana maathri theriyithe... akka... unga vetkamum alagukka :) :)
 
Ethu antha( ???) smiles ahh
???
 
Top