Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 13

Advertisement

அருமை.... ஏங்கிய பிள்ளை செல்வம்கிடைச்சாச்சு....

அட அடா வம்பு flight ஏறி வாரங்க போலவே....

எங்கடா பாம்பு குட்டி ஜோடியை கானும்

சாவடி என்ட்ரி இல்லம்மா எப்படி கதை வரும்...
பாம்புக்குட்டி அடுத்த எபில வருவாங்க..
 
கொஞ்சம் பலம் தான் க்கா... காலைல நாங்க கிளம்பி பசங்கள ஸ்கூல்ல விடும் வரை கண்ணு மண்ணு தெரியாம அடிச்சுகிட்டு ஊத்துன வருண பகவான் வீட்டுக்கு வந்ததும் கப்சுப்ன்னு அடங்கீட்டார். வெளில இருக்கும் வரை கப்சுப்ன்னு இருந்த நம்ம வீட்டு குட்டி தங்கரதம் வீட்டுக்கு வரவும் சளி இருமல்ன்னு ஆரம்பிச்சுட்டான்... இதெல்லாம் தாண்டி வர இவ்வளவு நேரம் ஓடீருச்சு????
Two boys ahh and oruthangha school going and innum oru boy romba kuttiya
 
Two boys ahh and oruthangha school going and innum oru boy romba kuttiya
ஆமா க்கா. பெரியவன் கெளரவ் 5 வயசு. இப்பதான் இயர் 1 போறான்.
சின்னவன் கெளதம் 2 வயசு.. வீட்டுல என்னை படுத்துவான், கொஞ்சுவான் கோமாளி ஆக்குவான்... எங்க வீட்டு BOSS BABY க்கா
 
ரெண்டு சைட் பெரியவங்க இல்லாம வெளியூர்ல வெளிநாட்ல இருக்கவங்களுக்கு இது பெரிய பிரச்சனை...இங்க வரமுடியரதால அர்ஜுன் அம்மா வந்திட்டாங்க...முதல் பிரக்னன்சி அப்ப நான்லாம் ரெண்டு மாசம் கூட இவங்க கூட இருக்கல...கூட வந்து இருக்க யாருக்கும் தோது இல்ல...சோ நான் ஊருக்கு போய்ட்டேன்?
 
Top