Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 20

Advertisement

அசாத்திய பொறுமை வேதாவிற்கு ... அறிவை அடமானம் வைத்திருக்கிற சாகரியிடம் சொல்வது waste. :confused:
 
Your writing is very nice. Yes, couple who take the treament faces so many struggles. Atleast If husband understand, that is a great thing. Not many women get that.

Even here in this story, I dont think Arjun does it right, he did not do his part good as a husband I feel. Vedha does not have to have guilty feeling after her conversation with mother in law. I don't know. Just my opinion.
 
பேச வேண்டிய நேரத்தில்
பேச வேண்டிய விசயத்தை
பேச தான் வேண்டும்
பேச வில்லை என்றால்
பேராபத்து தான்.....
பேசிய அனைத்தும் சரியே வேதா.தவறாய்
பேசிய சொற்களை மீண்டும் எப்படி
பேசி சரி கட்டுவது- சாகரி??
? ? ?
சாகரி இனி பேசி சரி கட்டவெல்லாம் வாய்ப்பில்லை. இனி action மட்டும் தான் அவங்களை காப்பாத்தும்.
பார்க்கலாம்.
 
நல்லா புரிஞ்சுகிட்ட புருசன்
அருமையான மாமனார்
அவளோட ஏக்கத்த சீக்கிரம்
அந்த ராதாகிருஷ்ணன்
தீர்த்து வைக்கனும்

சாகரி எதார்த்தத்தை. புரிந்து
நடந்துக்க முயற்சி செய்யனும்

இனியும் அந்தம்மா புரிஞ்சுக்கலைன்னா அவங்களுக்கு தான் ஆபத்து. என்ன செய்றாங்கன்னு பார்ப்போம். :)
 
???

குழந்தை இல்லாதவங்களுக்கு அது ஒன்னு மட்டும் தான் கவலை ஆனா குழந்தை இருக்குறவங்களுக்கு அந்த குழந்தைய நெனச்சு ஆயிரம் கவலை???
தெய்வமே, நீங்க சொல்லுறதை 100 % அப்புடியே ஒத்துக்குறேன். சாத்தியமா பசங்க என்னைக்கு என்ன பண்ணுங்கன்னு யோசிக்கவே நமக்கு நாலு மூளை வேணும் போல. :rolleyes::rolleyes::rolleyes:
 
(y)(y):rolleyes:If Veda has got a child it would have made her life even happier. Even now she has got a good life with a supportive husband.
But Sagari and others made her life difficult by their comments/talks.
Veda will give affectionate caring if good harmony between them , otherwise it would be done as a duty without that affection.

We are living in a society where others make their comments in your life and it has major impacts on it.
So our success is based on how you handle it and how you are taking it in you.
Absolutely Vedha will continue her duty, but doing it with love is in Sagari's behaviour.
 
Last edited:
Top