அதானே, நல்லாவா இருக்கு? நல்லா கேளுங்கக்கா ? ? ?அடேய் surprise மன்னா கொஞ்சம் உன் சக்கர கிட்ட ஒரு hit கொடுத்துட்டு உன்னிட surpriseயை ஸ்டார்ட் பண்ணு.... அவளும் உனக்கு ஹிட் கொடுப்பா....
அதை விட்டு இப்படி சும்மா சண்டை போட்டுக்கிட்டு நல்லாவா இருக்கு
ஆனா Surprise மன்னன் பேரு நல்லா இருக்குக்கா
Last edited: