வணக்கம் டியர்ஸ்...
ரியலி சாரி டியர்ஸ்.. லேப்டாப் கீ போர்டு வொர் ஆகல.. அதான் யூ.டி கொடுக்க முடியல.. கீ-போர்டு கதைய பத்தி அடுத்த பதிவுல சொல்றேன். ஏன்னா எனக்கும் கடைக்காரனுக்கும் இன்னும் பஞ்சாயத்து முடியல..
தீபாவளி-லாம் எப்படி போச்சி உங்களுக்கு...? அன்னைக்காவது பதிவு போடணும்னு இருந்தேன். அந்த பாழாபோனவனால அதுவும் போச்சி...
போன பதிவிற்கு கருத்து மற்றும் லைக் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி..
இதோ அடுத்த அத்தியாயம்.... டைட்டில் உள்ள பூ பத்தின விள்ளக்கத்த மிஸ் பண்ணிடாதீங்க... படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க...
செங்காந்தள் உள் உறையும் செங்கதிரே..!! - 14(1)
செங்காந்தள் உள் உறையும் செங்கதிரே..!! - 14(2)

Last edited: