Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்வி. திருமதீஸ் - 1

Advertisement

Priya

Well-known member
Member
வணக்கம் டியர்ஸ்...

இந்த குறுங்கதையுடன் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி ? ஐந்து பகுதிகள் மட்டுமே இருக்கும் இக்கதை தினம் ஒரு பதிவாய் இந்த வாரமே நிறைவடைந்து விடும். அதோடு இந்த மாதம் மட்டுமே கதையின் லிங்க் இருக்கும். படித்துவிட்டு நிறை குறைகளை தயங்காமல் தெரிவிக்கவும்...

Sivapriya's Selvi. Thirumathees - 1

பி.கு : இது காதல் கதையும் இல்லை அழுகாச்சி கதையும் இல்லை... வேறு என்னதான்னு படிச்சி பார்த்து சொல்லுங்க...

எப்போதும் போல உங்களின் ஆதரவை எதிர்நோக்கி...
நேசங்களுடன்,
சிவப்பிரியா :)
 
உங்களுடைய "செல்வி.
திருமதீஸ்"-ங்கிற அழகான
அருமையான குறுங்கதையை
மீண்டும் படிக்க தந்ததற்கு
ரொம்பவே சந்தோஷம்,
சிவப்பிரியா டியர்
 
Last edited:
டெய்லி ud வேணும்...???
ஆம்பளைங்களுக்கு காரணம் சொல்லி பதமா பேசவே தெரியாது? என்ன ஏதுன்னு விளக்கம் கேட்கவும் நம்மளுக்கு பொறுமை பத்தாது ?
 
டெய்லி ud வேணும்...???
ஆம்பளைங்களுக்கு காரணம் சொல்லி பதமா பேசவே தெரியாது? என்ன ஏதுன்னு விளக்கம் கேட்கவும் நம்மளுக்கு பொறுமை பத்தாது ?

திங்கள் முதல் வெள்ளி வரை? ஆமாடா... நாம ஓகே சரின்னு பதில் எதிர்பார்த்து கேக்கும் கேள்விக்கு சரியா நோனு ஆன்ஸர் வரும். கடுப்பாகும்... பி.கு: முன்அனுபவம் இல்லாதவ எழுதுனது ஏதாவது உல்டாவா இருந்தால் சொல்லவும்?
 
Top