Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்வி. திருமதீஸ் - 2

Advertisement

முக்கோண பிரச்சினையா........:oops::oops::oops: நேராக போவதற்கே தீர்வு இருக்கா என்று தெரியல............???முக்கோணத்திற்கு தீர்வு வேற இருக்கா........:unsure::unsure:?‍♀️ காத்திருப்போம் என்ன தீர்வு என்று பார்க்காமல் விடப் போறதில்லை........?

கை லைட்டா ஸ்லிப் ஆகிட்டு. மூணு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை?
 
எல்லா வீட்டு சூழல்லயும் இரண்டு பக்கமும் வருத்தங்கள் (ம) தியாகங்கள் இருக்கும் ஆனாலும் பழி என்னமோ ஒருத்தர் மேலதான் வரும்.

ரொம்பவே சரி. அதுவும் ஒரு தடவை சின்னதா தப்பு செஞ்சிட்டா போதும் அப்புறம் வர எல்லா தவறுக்கும் அந்த ஒருவர் மேல தான் பழி விழும்.
 
சைட்டுக்கு அடுத்த சிந்து ரெடி?

நான் சிந்து மேமின் சிஷ்யை.......இப்பொழுதான் அவர்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்..... ? ? ?
 
நான் சிந்து மேமின் சிஷ்யை.......இப்பொழுதான் அவர்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்..... ? ? ?

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு உன் வார்த்தைகள்

??
 
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு உன் வார்த்தைகள்

??
மிகவும் நன்றி பிரியா.......:p?
 
Top