Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்வி. திருமதீஸ் - 4 {Pre-Final}

Advertisement

hunby and wife sandaila romba apoorvama thaan sorry kekapadum. Adhu seriya thappanhrathu than enalu puriyatha vishayam.
Sorry ketutu adhey thappa seiravanga irukanga sorry kekama andha thappa unarnthu thirundhuravanga irukanga. ila rendukum naduvula daily oru pudhu thappu panitu sorry kekravangalum irukanga

ரொம்பவே சரி. மனிதர்கள் பலவிதம், அவர்களின் மனம் விளக்க முடியா புரியாத புதிர்.
 
ரொம்பவே சரி. மனிதர்கள் பலவிதம், அவர்களின் மனம் விளக்க முடியா புரியாத புதிர்.
ஆமாக்கா. நம்ம மனசு சொல்றதே எனக்குலாம் ஒழுங்கா புரிய மாட்டேங்குது
 
ஆமாக்கா. நம்ம மனசு சொல்றதே எனக்குலாம் ஒழுங்கா புரிய மாட்டேங்குது

ஆமா... நம்ம மனசு சொல்றது பாதி புரிய மாட்டிங்குது. புரிஞ்சாலும் அதை செயல்படுத்த பல நேரம் அலுப்பு... ஆனாலும் அசராம அங்கிட்டும் இங்கிட்டும் அலைபாஞ்சிட்டு கிடக்கு...
 
Top