Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 4 💜

Advertisement

👏 👏👏 Appidi kelunga Mathy ma, 😑😑😑, Heroine army kannai moodittu parkaranga, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஏன் ?ஏன்? சிஸ்.
என்றாளை காத்தால இருந்து நிக்கவச்சு கேள்வியா சந்தேகமா கேட்டு மதியம் சோத்துக்கு கூட வுடாம கொடுமை பண்ணறானே அதைய கேக்காம இருக்கீங்களே.
அவனாலதான் துளசி லேட்டா ஆபீஸூல இருந்து கிளம்பி வர்றா. அதனால அவன்தான் காவக்காத்து பத்திரமா வூடு சேந்தாளான்னு தெரிஞ்சுக்கனும். இப்பதானே உங்காளு ரோட்சைட் ரோமியோ ஆகியிருக்காரு. இன்னும் போகப் போக என்ன ஆகப் போறாருன்னு பாக்கலாம்😏😏😏😏😏
 
இதுக்கு பேரு possessiveness... சிம்டம்ஸ் ஆப் லவ்... இதுவும் லவ்ல ஒரு ஸ்டேஜ் தான்.... உங்களுக்கு டவுட்டா இருந்தா சைந்துகிட்ட கேளுங்க...😊 இப்படியே போயி தெய்வீக நிலையை எட்டிடுவோம்... 😎

நோ வயலென்ஸ் sis ... ஹீரோ ஆர்மி இன்னொசென்ட்... 😔😔😔😔😔
இப்ப நான் என்ன சொல்லறததுதுதுதுது.......

No comments....
 
Ji..... ஹீரோயின் ஹார்மி தான் சுத்திக்கிட்டு இருக்கோம் 😍😍😍 ஹீரோ ஹார்மி யாரையும் காணோம் ☹️☹️😕😧😧☹️☹️
மெதுவா வந்து மதி சிஸ் சொன்னது போல ஏதாவது ஒரு இத்து போன logic சொல்லுவாங்க ராம்...
அதனால free ah விட்டுறுவோம்
 
ஏதே🫤🫤🫤🫤😬😬😬😬😬😬😬 அக்கரை சக்கரையெல்லாம்
நிக்கவச்சு காலு வலிக்கவலிக்க சோறுதண்ணிய கண்ணுல பாக்கவுடாம பண்ணும் போது வராதாமா 😤😤😤😤😤😤

சந்தோஷூ வெயிட் பண்ணறானு தெரிஞ்சுகிட்டே வேணும்னே துளசிய கிளம்பவுடாம தடுக்கறான். இதுக்கு இவனுக்கு சூடம் சாம்பிராணி இல்லாம பூசை பண்ணறதுதான் சரியா இருக்கும்
அவனுக்கு தான் அவ பக்கத்துல இருக்கும் போது பசி எல்லாம் தெரியல.... இவளுக்கு என்னவாம் வாயைத் திறந்து பசிக்குது லன்ச் டைம் ன்னு சொல்லலாம்ல... ஒரு சேரை இழுத்து போட்டு உட்காரலாம்ல... அவ்வளவு பயந்த பணிவான பிள்ளை எல்லாம் இல்லையே உங்க ஹீரோயின்னு...
 
அவனுக்கு தான் அவ பக்கத்துல இருக்கும் போது பசி எல்லாம் தெரியல.... இவளுக்கு என்னவாம் வாயைத் திறந்து பசிக்குது லன்ச் டைம் ன்னு சொல்லலாம்ல... ஒரு சேரை இழுத்து போட்டு உட்காரலாம்ல... அவ்வளவு பயந்த பணிவான பிள்ளை எல்லாம் இல்லையே உங்க ஹீரோயின்னு...

ஓ ஓ ஓ உங்காளு வாயில ஈ போறதுகூட தெரியாம இருந்தான்னு சொல்றீங்களா?🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
பணிவான துணிச்சலான பொண்ணு தான் துளசி.
ஆனா பாருங்க நாங்க வேலைன்னு வந்தா வெள்ளக்கார துரையாக்கும் 😎😎😎😎😎😎
 
😍😍😍 வேந்தா இப்படி தான் ஸ்ட்ரிக்டா நடந்துக்கணும் 🤗🤗🤗🤗 இல்லன்னா இவ அந்த சந்தோஷ் கூட சேர்ந்து ஓபி அடிக்க ஆரம்பிச்சிடுவா 😚😚😚

ஏம்மா அன்னைக்கு முகத்தை பார்த்து பேச முடியாது என்று திமிரா நின்ன😣😣😣😣😣😣😣 இப்போ அதே மாதிரி நீயே ஒரு சேரை எடுத்து போட்டு உட்கார்ந்துக்க வேண்டிய தான 🤭🤭🤭🤭🤭🤭🤭என்னவோ அவன் சொல் பேச்சை அப்படியே கேட்கிற மாதிரி தான் 🥴🥴🥴🥴🥴🥴 இதுக்கு ஹீரோயின் ஆர்மி வேற பொங்குறாங்க 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

சந்தோஷ் நீ என்ன தான் டிசைன் டிசைனா அன்பை பொழிஞ்சாலும் அவ உன்ன கல்யாணம் செய்ய போறது இல்லை 🤗🤗🤗🤗🤗 அதனால் அவ பின்னாடி சுத்தி நேரத்தை வீணாக்காதே 🥺🥺🥺🥺🥺

சைந்தவி ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு 🤧🤧🤧🤧 காதல் விளையாட்டு விளையாடுறாளாம் 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

ஒரே ஒரு நாள் தான் வேலைக்கு போனான் 😕🙁😕 அதுக்குள்ள வீட்டுல உள்ள எல்லோரும் சப்போர்ட்க்கு வராங்க 😂🤣😂🤣😂😂 வருஷ கணக்கா வேலை பார்க்கிற மகிழுக்கு ஒரு மரியாதை இல்லை 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪


இவன் இப்படி எல்லாம் செஞ்சா அவளுக்கு எப்படி காதல் வரும் 😣😣😣😣😣😣
Unga aal mela kathol onuu than korai. Kiruku payan 😑
 
Top