Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தகிக்கும் சுடர்கள் சுடர்_17

TNWContestWriter041

Active member
Member
ஹாய் மக்களே,

தகிக்கும் சுடர்கள் 17-வது பாகம் பதிவு செய்துவிட்டேன்.படித்துவிட்டு உங்களின் மேலான விமர்சனங்களை தாருங்கள் .இதுவரை விமர்சனம் அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .
நன்றி🥰🥰

 




Mrs beena loganathan

Well-known member
Member
நிமிர்வான பார்வை
நிதானமான பேச்சு
நியாயமான ஆதங்கம் என்று
நிஜமாக சுடர் சூப்பர்......
சிறு வயதிலேயே
சுடரின் அனல் மேல் உள்ள
ஈர்ப்பு காதல்......இன்று வரை தொடர்கிறதோ????...
அனல் sir அனலாக கொதிக்காம
கூலா யோசிங்க..... 🤩🤩🤩🤩🤩
 




TNWContestWriter041

Active member
Member
நிமிர்வான பார்வை
நிதானமான பேச்சு
நியாயமான ஆதங்கம் என்று
நிஜமாக சுடர் சூப்பர்......
சிறு வயதிலேயே
சுடரின் அனல் மேல் உள்ள
ஈர்ப்பு காதல்......இன்று வரை தொடர்கிறதோ????...
அனல் sir அனலாக கொதிக்காம
கூலா யோசிங்க..... 🤩🤩🤩🤩🤩
சூப்பர் நன்றி சிஸ் ❤🤗
 








Top