கல்யாணம் ஆனால் புருஷன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொல்வாங்க. ஆனால் காலை தட்டி அவனையும் ஆசிர்வாதம் வாங்க வைக்கிற பொண்ணை இப்போதான் பார்க்கின்றேன். சண்டையிலே காதலா.
Puriyuthu machi annal surya peachum pothu enna ipadi vedukunu peasuraan athuvum pragathi amma mathiriye neeyum jeylluku poonu avalai sonnathau romba thapu da athan kovam vanthuduchuNamma heroku ethira unnaiye ponga vachitale nu sirichen machi... Surya paavam machi muthal kalyanathula ena adi vangunano ipo kuzhanthai matum pothum solran
பாவம் பிரகதி
சூர்யா கிளோஸ் யுவர் மௌத் .
எனக்கு ஹீரோவை பிடிக்கல போக போக பிடிக்கும்ன்னு தோணல அதுக்குன்னு ஹீரோயின் பிடிக்குமான்னு கேட்டால் அதுவும் போக போக தான் தெரியும் .
எப்போ பாரு இவங்க கதையில் முழிக்கறதே எனக்கு வேலையா போச்சு View attachment 12180
Super.பாவம் பிரகதி
சூர்யா கிளோஸ் யுவர் மௌத் .
எனக்கு ஹீரோவை பிடிக்கல போக போக பிடிக்கும்ன்னு தோணல அதுக்குன்னு ஹீரோயின் பிடிக்குமான்னு கேட்டால் அதுவும் போக போக தான் தெரியும் .
எப்போ பாரு கதையில் முழிக்கறதே எனக்கு வேலையா போச்சு View attachment 12180
@Poo மச்சி ஏன்டா சிரிச்ச