Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 24

Advertisement

???

அரத பழசான ஒரு திட்டத்தை போட்டு, எப்படியோ ஒருவழியா கல்யாணம் நடந்துச்சு....???
 
அடப்பாவி ஜாக்கு.....
உன் அம்மா கூட சீரியல் பார்த்து பார்த்து உனக்கும் தில்லாலங்கடி வேலை பார்க்கிற திறமை வந்துடுச்சு.
இதான் பையா பையா னு கூவி கூவி ..... That called எடுப்பட்டா பையா ரீசனா?? ??
 
Akka semma ud....ipd oru twist edhir pakla.....adha thiraviyan ipd morachitae irundhana???????
 
என்னா ....ப்ளான் நீங்கள் நல்லா வருவீங்கடா.......??
 
நெற்றி முத்தம் நிதமும் வேண்டும்...
வாழ்க்கை மொத்தம் நீதான் வேண்டும்...
 
எப்படியோ கட்டம் கட்டி அழகா பொண்ண தூக்கிட்டான் ஜாக் சூப்பர்
 
Top