Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 24

Advertisement

சிரித்தும் சிரிக்க வைத்தும் தமிழின்
சிந்தையில் பதியும் சேரல்.....
சேட்டைகள் செய்து
சேரல் தன்னை புரிய வைக்க
சின்ன பெண்ணாக தமிழ் _ இன்னும்
சிறிது காலம் வேண்டும் புரிந்த கொள்ள...
உண்மை மா. அவளுக்குப் புரிய கொஞ்சம் காலம் ஆகும். மிகுந்த நன்றிகள் மா.
 
சேரல் சூப்பர், உன்னோட சேவை மனப்பான்மைக்கு ??????.

இந்த தமிழ் பொண்ணுக்கு வாய் இல்லைனா காக்கா தூக்கிட்டு போய்டும், பாவம் டா சேரல் நீ ??????.

அழகிய பதிவு ?????.
 
சேரல் சூப்பர், உன்னோட சேவை மனப்பான்மைக்கு ??????.

இந்த தமிழ் பொண்ணுக்கு வாய் இல்லைனா காக்கா தூக்கிட்டு போய்டும், பாவம் டா சேரல் நீ ??????.

அழகிய பதிவு ?????.
?? அந்த வாயைப் பார்த்துதான, அவன் தூக்கிட்டு வந்திருக்கான்..
 
Top