Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 24

Advertisement

அட ராணிமா உங்க தம்பி வொய்ஃப் ஒரு சந்திரமுகினு தெரியாம அவளை கடைக்கு கூட்டிட்டு போறீங்களே.. போச்சு சேரா உன் ஆசை தமிழ்மா இப்போ சண்டி ராணி மோடுக்கு போக போறா
சரி சரி, என்ன நடக்குதுனு பார்ப்போம்..?
 
சரிதான் கடைக்கு போவாளா???அங்கு போய் என்ன பண்ணப்போகிறாளோ...
சூப்பர் ❤️
 
சேரல் always சூப்பர்... ???? பொண்டாட்டிக்கு பிடிக்காதுன்னு தானே துணி துவைக்கிறான்.... ஊருக்காக எல்லா அடிப்படை வசதிகளும் கொண்டு வரணும்னு முயற்சி பண்றான்.. ??
இவளுக்கு சேரல்கிட்ட வர்ற ஸ்மெல்லே பிடிக்காதே.. கடைக்கு போனா என்ன ஆகுமோ..
 
Top