Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 27

Advertisement

அட சாரங்கன் கீதா சொந்தமா
அது எப்படி சேரலுக்கு
தெரியாம போகும்
 
அட சாரங்கன் கீதா சொந்தமா
அது எப்படி சேரலுக்கு
தெரியாம போகும்
கீதா‌, மாமியாரோட பிரச்சனையால அப்பாக்கூடவே வந்திட்டா. பல வருசமா அவளோட புகுந்த வீட்டு ஆளுங்களோட பேச்சு இல்ல. சேரலும் அதுனால டச்சே இல்லாம இருந்திட்டான்.
 
சாரங்கன் நல்லவன் தான் போல.. என்ன வேலை இல்லாம வெட்டிப் பயலா சுத்திட்டு இருந்துருக்கான்... இனி சரியாயிடுவான்.. இவனை வச்சுக்கிட்டு அந்த குமாரை துரத்தி விடணும்.. பாவம் தமிழ் அத்தானோட அதிரடிய பார்த்து மிரண்டுட்டா.. ?
 
Thank u so much sis ?
 
வணக்கம் நண்பர்களே..

இதோ அடுத்த அத்தியாயம்..

தமிழ் சேரலைப் பார்த்து பயந்திட்டாப்பா‌. வாங்க என்ன நடந்துச்சுனு பார்த்திட்டு வரலாம்.

தினையோடு தேனாய் - 27

உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்..

TNW024
Nirmala vandhachu ???
 
Top