இந்த அழகிய தமிழ்நாவல்ரைட்டர்ஸ்.Com தளத்தில் வலம் வரும் அனைத்து இனிய தோழர் தோழிகளுக்கும் என்னுடைய இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள், அன்புப் பூக்களே
இந்த இனிய தீபாவளிப் பண்டிகைத்
திருநாளில் என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளாலும் கருணையினாலும் எல்லோருக்கும் விரும்பியவண்ணம் அனைத்து நல்லவைகளும் இனிதே நிறைவேறி எல்லோரும் இன்பமாக இருக்க
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், அன்புப் பூக்களே