அவ கொஞ்சம் தெளியட்டுமின்னு வெயிட் பண்ணினான். இப்போ அதுக்கான நேரம் வந்ததும் பேச வச்சிட்டான்.
ஆத்விக்கை கலாய்க்க கிடைச்ச வாய்ப்பை விடுவாறா ஜார்ஜ்...
அவருக்கு தெரிஞ்சதை அவனுக்கு கத்து கொடுத்திருக்கார்.. அதுக்கும் விளக்கம் வரும்... பொறுங்க...
கூடவே சுத்திட்டு இருந்தவன் இல்லன்னா தேடுவா தானே.. அதானே குழந்தை மனசு...
அவன் மறைக்கற விசயம் என்னன்னா.....![]()

