Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 19_a)

Advertisement

Aviraa

Well-known member
Member
பகுதி - 19. அ.(நிறைவுப் பகுதி)

.' டாக்டர்'... என கத்தியபடி ...
செவிலிப் பெண், வாராண்டாவில் ..ஓட...

அப்போதுதான் .. பாண்டியனைப் பார்க்க.. வந்துக் கொண்டிருந்த சத்யா.. பாண்டியன் அறையிலிருந்து .. கத்திக் கொண்டு ஓடும் .. செவிலிப் பெண்ணைக் கண்டு ..

தன் நண்பனுக்கு .. "என்னவோ ".. எதோ!....வென .. ... பதறியப் படி, பாண்டியன் இருந்த அறைக்குள், கதவை.. புயல் போல் திறந்து .. ஓட..

அங்கே, அவன் கண்ட காட்சியில்,
"அட கொக்க மக்கா ".. என ... கவுண்டமணி, பாணியில் ..
கூறி... நெஞ்சில் கை வைத்தவன்.... முத்த கடலில், மூழ்கி .. முத்துக் குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ,... முதுகு காட்டி நின்று.. அவர்களை, பிரிக்கும்.வண்ணம் ...."க்கும்". .. என சத்தமாக .. கனைத்தான்.

அவனின் மனமோ.. தன் உடலில், பாதி.. சுய நினைவு பெற்று, தான் விரும்பிய எண்ணம்.. ஈடுடேறிய..மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது ..

அச்சமயம், மருத்துவர், செவிலியோடு, உள்ளே, வர..வழியில் நின்றிருந்த சத்யாவை தள்ளி விட்டு ...
." பாண்டியனுக்கு நினைவு வந்துடுச்சாம்.. அவன் கிட்ட போகாம .. கதவுக் கிட்ட காவல் காத்துட்டு.. நிற்கிற .. என்ன மேன்.. நீ " .. என்று கூறிக்கொண்டே .. பாண்டியனிடம் ..சென்றார்...

சத்யாவின் மைண்ட் வாய்ஸ் ஸோ.."என்னைப் பார்த்தா.. காவல் காக்கிறவன் மாதிரியா.. தெரியுது..
என்க.. அவனின், மூளையோ .. நீ செய்த வேலைக்கு தான் .. காவல்... பார்ப்பது .. என இடித்துரைக்க.. சரி, சரி.. விடு.. விடு.. என மூளையை அதட்டிவிட்டு .. நண்பன் அருகே சென்றான்..

"கன்கிராஜூலேஷன் ...மேன்.. இன்னிக்கு .. உனக்கு .
..ரீ. ஃபார்த்.. டே... யங் மேன்.. ஸ்டே... ப்ளஸ்டு ..(Stay blessed) என்று அவனின் கைப்பற்றி வாழ்த்தி விட்டு .. அவனை பரிசோதித்துக் கொண்டே தலையைப் பற்றி.. இங்க .. வலிக்குதா.. இங்க .. என மருத்துவர் .. ஆராய...

பாண்டியன்.முதலில் சத்யாவைப் .. பார்த்து.. புன்சிரிப்பை சிந்தி.. கண்ணடித்துவிட்டு ..

மருத்துவரின்.... கேள்விகளுக்கு ..அவனின் ..வாய் பதில் கூற ...கண்களோ.... தன் முத்தத்தால் .. தோன்றிய... நாணத்தால்.. கன்னங்கள் சிவக்க..
பாண்டியனின் ... ஆளை விழுங்கும் ... கூரிய பார்வையைத் தவிர்த்து... அவனின், தலையணைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ..... மருத்துவரின் . கேள்விகளையும்... அதற்கு...அவனின்... பதில்களை உள்வாங்கியப் படியே ....

மருத்துவர்,...."தான் கேட்ட... கேள்விகளுக்கு ..பாண்டியன் உரைத்த பதில்கள் திருப்தியைத் தர .." யூ ஆர் பெர்க்பெட்க்லி..ஆல் ..ரைட்..மேன்" .. ட்டு .. த்ரி.. டேஸ்ஸில் .. நீ டிஸ்சார்ஜ் ... ஆகிடலாம்.. மெடிசன் .. மட்டும் .. சிக்ஸ்மன்த்ஸ்.. கன்டீனியூ... பண்ணா.. போதும்.. இனி .. நீ..நடக்கலாம், ஆடலாம். ஒடலாம்..... என்று விட்டு ..

அருகே, இன்னும் ... அதிர்ச்சியோடு.... நின்றிருந்த .. செவிலிப் பெண்ணிடம் .." பாண்டியனுக்குப் போட... இன்ஜெக்ஷன் ... கேட்க...

"ஹான் .. ம்ம்.. என குழறியப்படியே... ரதியையும், பாண்டியனையும் .. " "எப்படி ,,, கோமாவில் இருந்து ..தெளிந்ததும், இப்படி.. ஹெவி பார்பார்ம்மென்ஸ் .." என பார்த்துக் கொண்டே.... கீழே.. உடைந்துக்கிடந்த மருந்துக்கு... பதிலாக... வேறு... மருந்தை .. எடுத்து வந்து ....மருத்துவரிடம்... கொடுக்க...

அதை... வாங்கி... அவனின் புஜத்தில் செலுத்தி விட்டு... நிமிர்ந்த .. மருத்துவரிடம் .... பாண்டியன் கேட்ட கேள்வியில் ....

மீண்டும், நர்ஸ் ... "அய்யோ., ஆத்தா".. என ....பதறி வெளியே ஓட..
மருத்துவர் ... அவன் கேள்விக்கு ...." கடும் " .. முறைப்பை தந்து விட்டு... வெளியே..செல்ல....
சத்யா.. லஜ்ஜையாக ..முழிக்க..

ரதி.. "ச்சி"போடா... பொறுக்கி .. உன்னை போயி நல்லவனு.. நினைச்சேனே.. .. அவனை.. காதலித்த ..,தன் புத்தியைத் திட்டினாள்..

ஆயிற்று' மூன்று நாள் முடிந்து .. நான்காம் ... நாள் ...பாண்டியன் ..
டிஸ்ஜார்ஜ் .. ஆகி..இல்லம்.. செல்ல ..

அவனை.. வெளியே.. நிற்க வைத்து .. ஆலம் சுற்றியே .. அந்த வீட்டிற்குள் நுழைய விட்டாள்.. ரதி.. அவளின் செய்கையில் ..அவளைப் பார்த்து.. கண் சிமிட்டி' உதடுகளை முத்தம் தருவதுப் போல் .. குவித்து .. அவளை வம்பு.,, இழுத்து விட்டே உள்ளே .. சென்றான்.. பாண்டியன் ...

பாண்டியனிற்கு அடிபட்ட .. வீட்டிற்கு
வரமாட்டேன் .. என பிடிவாதம் ..பிடித்தே .. அவனின், இந்த புதிய வீட்டிற்கு ... அவளை.. கூட்டிக் கொண்டு.வந்தாள்..

அவன்.. கண் விழித்த .. அன்று.. மருத்துவரிடம் .. அவன் கேட்ட கேள்வியில், கோபம் கொண்டு .. அவனை திட்டிவிட்ட... பின்பு .. இன்று வரை அவனிடம் .. பேசாமல் .. அவனுக்குரிய பணி விடைகளை செய்து வருகிறாள் ...

மாறனும்.. சத்யாவும்.. இந்த மூன்று .. நாட்கள் மாறி, மாறி .பாண்டியனைப். பார்த்துக் கொள்ள.. வக்கீல் .. போன்ற .. முக்கிய நபர்கள் .. மட்டுமே.. அவனை வந்து .. பார்த்துச் சென்றார்கள்.. மற்றவர்களிடம் ..பாண்டியன்.
வெளிநாடு .. சென்றதாக.. கூறப்பட்டதால் ... ஒரு சிலரை, தவிர..பாண்டியனின் .
. உடல்நிலையை .. யாருக்கும் ..தெரிவிக்கவில்லை ..

பாண்டியன் .. படிக்கும் .. காலத்தில் .. கல்வி அமைச்சராக இருந்த .. காமராசர் .. இப்போது .. தமிழகத்தின் ..முதலமைச்சர் .. பதவியில் .. இருப்பதால் ....

அடிபட்ட .. பாண்டியனை .. நேரில் ....தான். வந்து .. பார்த்தால்..... ஊடகம்.. வழியாக .. தேவையில்லாத ... கட்டுக்கதை கிளம்பும் .. அதனால்.வளர்ந்து வரும் .. பாண்டியனுக்கு தேவையில்லாத இன்னல்கள் வருவதை தவிர்க்கவே.. தொலைபேசி வாயிலாக ..பாண்டியனின் நலனை .. சத்யாவிடம் .அடிக்கடி ...விசாரித்து ..
தெரிந்துக் கொண்டவர்.

பாண்டியன் இல்லம்.. வந்ததும்.. உடனே .. அவன்.. வீட்டிற்கு..வந்து விட்டார். அவனைப் பார்க்க...

வீட்டிற்குள் .. நுழைந்ததும் ... விரைவாக பாண்டியனிடம் .. .ெசன்றவர் .. அவனைக் கட்டி தழுவி ... "எங்க நீயும் .. எங்களை விட்டுட்டு .. போய்டுவியோனு .. ரொம்ப பயந்துட்டேன்ப்பா .. அப்ப,.. இந்த சத்யா.. பய

." அவன்,. 5 .. வயசிலேயே.. எமனை .. ஏமாத்திட்டு வந்தவன். அங்கிள் .. எங்களுக்காக வேணும்.. .. இந்த தடவையும் .. எமன் .. மண்டையை உடைச்சுட்டு திரும்ப வருவான். அங்கிள் .. பயப்படாதிங்கன்னு.. சொல்லி .. எனக்கே .. நம்பிக்கை கொடுத்தான் ... ப்பா .. என்றவர் ..

ரதி, சத்யா,மாறன் . மூவரையும் . . பார்த்து... உன் வாழ்க்கையில் சில.. முக்கிய உறவுகளை (தாய்; தந்தை). நீ..இழந்தாலும்.. அதற்கு ..ஈ டாக.. சில நல்ல உறவுகளை உனக்கு... கடவுள் கொடுத்திருக்கிறார். ... நீ கொடுத்து வைத்தவன்ப்பா .. என்று விட்டு ..

எழுந்து... ஹாலில் ..மையமாக ..பெரிய சைஸ்ஸில் ..போட்டோ ப்ரேம்மில் ..ஜோடியாக சிரித்துக் கொண்டிருந்த....
"பூபதிப் பாண்டியன் .,.தெய்வநாயகி ".. தம்பதிகளிடம் வந்தவர்.

"நிஜமாகவே .. நீங்கள்.. இருவரும், தெய்வங்களே.. உங்களின், அடுத்தவரை வாழவைக்கும் .. உங்கள் நற்குணத்தில் .. நீங்கள் பெற்ற மகனும், வளரத்்த .. மகனும்.. உங்களைப் போலவே.

தெய்வா.. தங்கச்சி .. நீ.. ஆசைப்பட்டதைப் போல . "இயற்கை விவசாயத்தில்... பழமையைக் கையாண்டு ... இயற்கை முறையில், அதிக மகசூலை..... விளைவித்தற்கும்,. .பாராம்பரிய .. நெல் வகைகளை.... மீட்டெடுத்ததற்கும் ... நாட்டு மாட்டு .. இனங்களை அழிவிலிருந்து காத்து வருவதற்கு - உன் பெரிய மகன் .. பாண்டியனுக்கும் ..

புயல், வெள்ளம், போன்ற பேரிடர் ... காலத்தில் .. உணவு, உடை வசிப்பிடம் ..கொடுத்து .. ஏழை மக்கள் .. பலரின் ..உயிரைக் ..
" மலர் ..தன்னாட்சி அமைப்பு" மூலம் ...காப்பாற்றிய .. சத்யா.. பயலுக்கும் .. நம் இந்திய அரசாங்கம் ... பத்மஸ்ரீ .உயரிய விருதை அறிவித்து உள்ளது..... எனக் கூறவும்..

ரதி, மாறன்; சத்யா.. மூவரும் .. கைத்தட்டி .. ஆர்ப்பரித்தனர்..

மேலும், தொடர்ந்தவர் .....

. உன் மகன் கண்டுபிடித்த .. "கருப்பி ".. மனித ரோபோ .. கூடிய சீக்கிரம் ..இந்திய அரசால் .. டெமோ.. பார்க்கப்பட்டு ..அங்கீகாரம் கிடைக்கப் போகிறதும்மா.. உலகமே .. உன் மகனின் கண்டுபிடிப்பில் .. பயனடைய போகிறது " இப்போ .. உனக்கு சந்தோஷம்மா.." .. என கரகரத்தக் குரலில் காமராசர் ..கூறினார்.

இதைக் கேட்டு .. அனைவரும்.. மகிழ்ச்சியில் திளைக்க .... தன் அன்னையின் எண்ணம்.. நிறைவேறிய ஆனந்ததில் .. இரு துளி .. கண்ணீர் ..துளிகள்.. வைரதுளிகளாக ...உருண்டு விழுந்தன..பாண்டியனின் விழிகளில் ..தன் அன்னை.... தன்னைப்.. பெற்றதின் .. பலனை .. அச்சமயம் .. அனுபவித்தான்..

காமராசர் .... சென்றதும்.. ஹாலில் .. மாறன், சத்யா.. அமர்ந்திருக்க.... சாய்வு .குஷன்..நாற்காலியில்.... சாய்ந்து .. அமர்ந்திருந்தான் பாண்டியன் .. இவர்களுக்கு... குடிக்க . . பழச்சாறை கொடுத்து விட்டு .. சத்யாவை.. விழிகளால் ஏவியப்படி.. நின்றாள்.. ரதி..

அவர்கள் .. பருகி... முடித்ததும்.. .. வேலைக்கார .. பெண்மணி.. காலிக் கோப்பையை எடுத்துச் செல்ல ... வர. வந்தவரிடம் ..ரதிக்கு .. பால் .. எடுத்துட்டு வாங்க .. அக்கா.. என்று விட்டு .. அவர் .. பாலை ரதியிடம் .. எடுத்து வந்து ..ெகாடுத்து விட்டுச் சென்றார்..

பாலை முதலுல குடிச்சுட்டு .. உன்னொண்ணக்கிட்ட .. கண்ணுல பேசு... என... தன்னை.... ரதி கண்டுக்காததில்.....கடுப்பாக ..
கூறினான்.

அவள் பாலைக் குடித்துவிட்டு .. மீண்டும் சத்யாவைப் பார்க்க.. "அவள் தந்தையை பற்றிக் கேட்கிறாளோ' ... எனத் தவறாக புரிந்துக் கொண்ட .மாறன் ..

பாண்டியன் .. வீட்டுக்கு காவலில் .. மறுநாள் காலை வரை ..உணவு கொடுத்து ..வைத்திருந்தாகள்.. கார்ட்ஸகள்.....

மறு நாள் .. நானும்....சத்யாவும்.. மருத வேலை பார்க்க.. செல்ல .... ..

எங்களை .. அங்கு எதிர்பார்க்காததால் .... குழம்பி ... பின், சத்யா உயிரோடு .. இருப்பதைப் பார்த்து.. அதிர்ந்து ..
நீ.. இன்னும் .. சாகலையா? ... என்றார். மருதவேல் ..

கூட பிறந்த .. உடன் பிறப்பின் ..வாழ்க்கை.. பணத்திற்காக .. அழித்து விட்டு .. மேலும்,ஏதும் .. அறியாத .. அப்பாவி பெண்ணை .. ஏமாற்றிய நீயே..உயிரோட.. இருக்கும் போது.. எல்லோருக்கும் நன்மையை மட்டுமே ... செய்யும்.. சத்யா.. ஏன் சாக வேண்டும் .. எனக் கேட்டுக் கொண்டே உள்ளே .. வந்தார் வக்கில் ..

வந்துட்டியா.. டா .. என்னைக் காப்பாற்ற .... அந்த பாண்டியன் ... மண்டையைப் போட்டுட்டனா.. என ஆர்வமாக .... மருதவேல்,.....வக்கில் ....முகம் ..பார்க்க..
அவரின் கேள்வியில், அருவருந்த பாவத்தைக் காட்டிய வக்கில் .ஜமீனின் ... முமுசொத்தும் ... இத்தனை வருடமாக .. அதை மூலத்தனமாக ..வைத்த.... சம்பாரித்த அனைத்துச் சொத்துகளையும் . "வீரேந்திரப் பாண்டியனுக்கு .. சட்டப்படி ... மாற்றிய ". பத்திரத்தைத் தர ...

இல்ல....பொய்... நடக்கவே.. நடக்காது .. அவன் போலி .. நான் தான் எல்லாம்.. எனக்குத் தான் .... எல்லாமே ... எனவெறிப்பிடித்துக் கத்தியவர் .. பத்திரத்தை சுக்கு .. நூறாக கிழித்து .. எறிந்து விட்டு .. இப்போ .. என்ன?.. செய்விங்க.. உண்மைப் பத்திரம் .. கிழிச்சி .. பறந்து .. போயிடுச்சி..
என்கிட்ட .. இருக்கிறதுதான்.. உண்மை பத்திரம் .. நான் தான் .. முதலாளி .. எனக்கு தான் .. எனக்கு மட்டும் தான். எல்லா....சொத்தும்.. என பிதற்றியவரை ..

அற்பமாகப் பார்த்த .. வக்கில் .." அது நகல் பத்திரம்". . ஒரிஜினல் ..பாண்டியனிடம் பத்திரமாக .. இருக்கு.. நீ கிளம்பலாம்.. இனி .. உன் மனைவியைத் தவிர.... வேறு .. சொத்து இல்லை.. " என... அழுத்தமாக .. கூறினார்.

உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல், கண்ணில் பார்த்ததை ..விடவும் முடியாமல்...
தவிர்த்தவர் .. "என்னை ஏமாத்தின வக்கில், நீ ( சத்யா) .. அந்தப் பாண்டியன் ....அந்த ..தெ****ரதி .. ...
எல்லாரும் .. நாசமா.. போயிடுவிங்க.. பாடையில போய்டுவிங்க.. என சாபம்.. விட்டுக் கொண்டே .. கார்ட்ஸ் இழுத்துச் சென்ற ..இழுப்பிற்கு போயிக்கொண்டே .. கத்திக் கொண்டே .. சென்ற... மருதவேலை.... நடுத்தெருவில் விட்டு வந்தார்கள்... கார்ட்ஸ்கள்..
 
Hi my dear fds&souls unga ellarukum eanathu puthu varuda vallthugal,,,, innum 2 epi la story mudijudum,,,, nxt epi pottutaen enjoy reading ????
 
நல்லா இருக்கு பதிவு
மருதவேலு சாபம் எல்லாம்
எப்படி பளிக்கும்
 
Nirmala vandhachu ???
 
நல்லா இருக்கு பதிவு
மருதவேலு சாபம் எல்லாம்
எப்படி பளிக்கும்
Tq u sis,,, happy new year wishess??
 
Top