Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா...பகைதீரா-11

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா...பகைதீரா-11

தன் தம்பியிடம் பேசிவிட்டு ஹாலை கடந்து சென்றான் தீரன்... அய்யோ என்ன சாப்பிடாம போறாரு அவனின் பின்னாடியே சிட்டு சென்றாள்...

வெளியே உள்ள பெரிய கூடத்தில் அந்த ஊர் பெரியவர்கள் வந்திருந்தனர்
அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தான் தீரன்... அனைவரும் உட்கார்ந்தனர்... அதில் ஒருவர் இளையவருக்கு வணக்கம்... நாங்க வந்தது, நம்ம ஊர் திருவிழாவிற்கு உங்களை முறைப்படி வரவேற்கதான்... கண்டிப்பா சின்னம்மாவையும் கூட்டிட்டு வந்திடுங்க...

திருமணம் முடிஞ்சு வர முதல் திருவிழா சாமி என்று இன்னொரு பெரியவர் கூற.

ஸ்...,ஸ்ஸ்ஸ்.... என்று தீரனை சிட்டு கதவுக்கு பின்னாடியிருந்து சமிக்கையில் அழைக்க..

கண்டிப்பா வரேன்... எல்லா ஏற்பாடு பண்ணிட்டீங்க தானே... பணம் ஆபிஸிலிருந்து கொடுத்து அனுப்பினனே பொதுமா இன்னும் தேவைன்னா கேளுங்க..

தீரன் பேசுவதை கேட்காமல் எல்லோரும் சிட்டுவையே பார்த்தனர். மறுபடியும் ஸ்...ஸ்... கூப்பிட்டாள்.. கவனிக்காமல் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தான் தீரன்..

ச்சே இந்த மனுஷனுக்கு காதுகேட்கலையா.
.
நாங்க கிளம்பறோம் ராஜா, அனைவரும் விடைபெற்று கிளம்பினார்கள்... தீரனும் எழுந்து காரை நோக்கி சென்றான்...

சிட்டு தீரனின் பேக்கை தூக்கிக் கொண்டு நின்றாள்... திரும்பாமல் தன் ஆள்காட்டி விரலை நீட்டி இங்க வா என்று சைகையால் கூப்பிட்டான் தீரன்...

பாருடா என்ன போஸ் கொடுக்கிறான்...

காரின் பின்னாடி சீட்டினருகே சிட்டு வந்தாள்... அவளை காரின் மீது சாய்த்து... எதுக்குடி ஸ்...ஸ்...ன்னு கூப்பிட்ட.

ஹாங், உங்களுக்கு கேட்டுச்சா..

ஏன் நான் என்ன செவிடா, நல்லாவே கேட்டுச்சு...

அவளின் முகத்தின் அருகே தீரனின் முகம்
க்கும்.. என்று உதட்டை சுளித்து சாப்பிடாம போறீங்க..

எனக்கு வேணாம் பசியில்ல.. முன்னாடி சீட்டுக்கு வந்தான் தீரன்...

டாக்டரே எதுக்கு கோவம்... அதான் கண்டுபிடிச்சீட்டீங்க தானே, பிறகு எதுக்கு டென்ஷன்..

நான் அப்படிதான், கோவம் தீர வரைக்கு சரியா சாப்பிட மாட்டேன் சொல்லிவிட்டு அவள் பேசுவதை கூட கேட்காமல் காரை கிளப்பி சென்றான்..

யோவ்... நான் எப்படி சாப்பிடறது... உனக்கு பசிக்கல எனக்கு பசிக்குதே டாக்டரு மனதில் அவனை திட்டிக் கொண்டு வீட்டின் உள்ளே நுழைய அதற்கென காத்திருந்த மகேந்திரன்.. சிட்டும்மா தீரன் எல்லா பொறுப்பையும் உன்கிட்ட கொடுக்க சொன்னான்... இந்தாம்மா இன்னையிலிருந்து இந்த பொறுப்பை உன்கிட்டே ஒப்படைச்சிட்டேன் என்று அவள் கையில் வீட்டின் கஜானா சாவியை கொடுத்தார் மகேந்திரன்..

அதிர்ச்சி சிட்டுக்கு... அய்யோ மாமா இதெல்லாம் எனக்கு வேணாம்... என்னை நம்பி என்று இழுத்தாள்..

என் மகன் யோசிக்காம எதுவும் செய்ய மாட்டான்டா, அவள் தலையில் கையை வைத்து நல்லாயிருடாமா சொல்லிவிட்டு யாரையும் பார்க்காமல் தன் அறைக்குச் சென்றுவிட்டார்...

கையிலிருந்த சாவிக்கொத்தை பார்த்தபடியே நின்றாள் சிட்டு என்கிற மகா... அவளருகே நிர்மலாவும், காயத்ரி வந்தார்கள்...

சித்தி, அத்தை... சிட்டு அவர்களை பார்த்து, பெரியவங்க நீங்க இருக்கும்போது..
நாங்க ஒரு நாளும் இதுக்கு ஆசைப்பட்டது கிடையாதுடா... எங்க அண்ணா என் சொல்லுறாரோ அதுதான் எனக்கு வேத வாக்கு... ஆனா என் பிள்ளைங்க அப்படியில்ல சிட்டு...

அவள் சொன்னதும் இருவரையும் கண்கலங்க கட்டிக்கொண்டாள் சிட்டு... யாரென்று தெரியாத ஒருத்திக்கிட்ட இவ்வளவு பெரிய பொறுப்பா..
சிட்டு... தீரன் உன்னை கூட்டிட்டு வந்திருக்கான்னா அதில நம்பிக்கையிருக்கு... யாரோ போற பொண்ணை தன் வாழ்க்கை துணையா ஏத்துக்க மாட்டான் நிர்மலா தன் பங்குக்கு பேசி முடித்தாள்... வயசும் ஆயிடுச்சு சிட்டு...எங்களால் முடியல

இருவரும் தோட்டத்துக்கு சென்றவுடன்... படிக்கட்டிலிருந்து சிட்டுவையே பார்த்துக்கொண்டு இறங்கினாள் ஹாசினி...

அவள் வருவதை பார்த்த வர்ஷூ , சிட்டு கிச்சனுக்கு போய் மதியம் என்ன சமையலுனு கேட்டுவா... அவளை அங்கிருந்து அப்புற படுத்த பார்த்தாள்..

சரி என்று கிச்சனை நோக்கி சிட்டு காலை வைக்க...

ஏய் நில்லு... இங்க வா, ஹாசினி சோபாவில் அமர்ந்து அதிகாரமாக சிட்டுவை சொடுக்கிட்டு அழைத்தாள்...

சிட்டு திரும்பி என்னையா என்றாள்..

ம்ம் உன்னதான்...

அவளருகில் வந்தாள்... போய் காபி போட்டு எடுத்துட்டு வா, அதுவும் ஸ்ட்ராங்கா..

முத்துண்ணே... பெயரை அழைத்து அங்கு சமையல் செய்யும் ஆளை கூப்பிட்டாள்,.

ஆமாம்... மாமா சாவியை உன்கிட்ட கொடுத்துட்டா நீ இந்த அரண்மனைக்கு ராணி நினைச்சியா... இந்த வீட்டு வேலைக்காரியா இருக்க கூட உனக்கு அருகதையில்ல புரியுதா... சாவியை கொடுடி... ஹாசினி கையை நீட்ட...
சாவியை எடுத்து அவள் உள்ளங்க கையில் வைக்க கிட்டே எடுத்து சென்றாள்.
கொடுப்பதை போல் எடுத்து சென்று கொடுக்காமல் ஏமாற்றினாள் சிட்டு... இவள் இப்படி செய்வதை பார்த்து உக்கிரம் ஆகி ஏய்... என்றாள் ஹாசினி..

சோபாவில் அமர்ந்து கால்மேல் கால் போட்டு... சிட்டு தன் கையை சொடுக்கினாள்... யம்மா உலக அழகி.. நீ கேட்டா உடனை சாவியை பயந்து போய் கொடுத்துடவேன் நினைச்சியா...

உனக்கு எவ்வளவு கொழுப்பு என்று சிட்டுவின் கண்ணத்தில் அடிக்க கையை ஓங்கினாள்.
அவள் கையை இறுக்கி பிடித்தாள் சிட்டு... என்னை யாருன்னு நினைச்ச.. இந்த மாதிரி கையை ஓங்கினா தொலைச்சிடுவேன் ,உங்கப்பன் வீட்டு சொத்து நினைச்சியாடி.... ஹாங்...அவள் கையை முறிக்கிவிட்டு இது என்னை கை ஓங்கி வந்ததாலா

ஆ...ஆ என்று கத்தினாள் ஹாசினி... ச்சீ கையை விடு...
ம்ம் மரியாதை...மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு... அவள் கையை விட்டாள்..

இருடி எங்கப்பா கிட்ட சொல்லுறேன்... என் கையை முறுக்குவ..
அசால்டாக சிட்டு, சின்ன பாப்பாவா நீ மிஸ்கிட்ட சொல்லுவேன்னு பயமுறுத்திற... என்ன செய்வாரு உங்கப்பா... முதல் போய் காபி போட்டு எடுத்துட்டு வா..

உன்ன என்று காலை உதறிவிட்டு தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள் ஹாசினி...

தீரனுக்கு போன்போட, அங்கே தீரன் சிட்டுவின் காலை பார்த்தவுடன் போனை எடுக்கவில்லை...

மதியம் ஒரு மணிக்கு பெரிய சைஸ் லச் பேக் எடுத்துக்கொண்டு தீரன் ஆபிஸூக்கு வந்தாள் சிட்டு...

முதலில் தன் அண்ணனை பார்த்தாள்..டேய் அஜ்ஜூ சாப்பிட வாடா.. அவனை அழைத்துக்கொண்டு தீரனின் அறைக்கதவை திறந்து உள்ளே வந்தாள்..
தன் வேலையை நிறுத்திவிட்டு ,அவளை ஏன்டி வந்தே என்ற பார்வையை பார்த்தான்... நீ எதுக்கு வந்தே, வேலையாட்களிடம் கொடுத்து அனுப்ப வேண்டியதுதானே..
அவனை பார்த்து முறைத்துவிட்டு டிப்பாயில் அவள் எடுத்துவந்த சாப்பாட்டை எடுத்து வைத்தாள்....

எனக்கு எதுவும் வேணாம், வாய் மட்டும் சிட்டுவிடம் பேசியது..கண்களோ கம்ப்யூட்டரின் திரையை பார்த்துக்கொண்டிருந்தது..

என்ன வம்பு செஞ்சா தெரியல... மச்சான் கோவமா இருக்கான், நாம்ம வெளியே கிளம்பிடலாம் என்று அர்ஜூன் எழுந்து செல்ல..

அஜ்ஜூ அண்ணா எங்க போறே , உனக்கு பிடிச்ச சாம்பாரும், சிக்கன் கிரேவியும் எடுத்து வந்திருக்கேன் சிட்டு சொல்ல..
உனக்கெப்படி அர்ஜூனும் சாம்பார், சிக்கன் பிடிக்கும் தெரியும்...

அதுவா அன்னைக்கு நம்ம வீட்டில சாப்பிட்டாரா, அப்ப கேட்டேன் என்று சமாளித்தாள்...

அர்ஜூனுக்கு போனில் மெசேஞ் வர, அதை பார்த்த அர்ஜூன் , இல்ல எனக்கு வெளியே வேலையிருக்கு சிட்டு... என் கேபின்ல வச்சிடு... நான் அப்பறம் வந்து சாப்பிட்டுக்கிறேன்..

டேய் சாப்பிடாம வேலை வேலையின்னு உடம்பை கெடுத்துக்காதேடா.... சிட்டு பொதுவாக இருவரையும் பார்த்து சொல்ல..

ஏய் யார சொன்ன என்னையா இல்ல அர்ஜூனையா...

போங்க டாக்டரு உங்களை போய் வாடா சொல்லுவேனா.. அர்ஜூன் அவளை முறைத்து பார்த்து நானும் டாக்டர்தான் எரும... அவளுக்கு கேட்கும் குரலில் சொன்னான்..

வழக்கமா கூப்பிடற மாதிரி வந்திடுச்சு... விடு என்றாள்... அர்ஜூன் வெளியேற ஐந்து நிமிடம் மவுனம் அங்கே... என்ன பேச்சே கானோம் என்று தீரன் நிமிர...
அவன் வாயின் அருகே அவளின் கரம் உணவை ஏந்தியபடி... இருவரும் ஒரு முறை கண்கள் இமைக்காமல் பார்த்தனர்..

ம்ம்.... சாப்பிடுங்க என்றாள் சிட்டு..

வேணாம் என்று தலையை ஆட்டினான்... ப்ளீஸ் எனக்கு ரொம்ப பசிக்குது... நானும் காலையிலிருந்து சாப்பிடல டாக்டரு...

தீரன் தன் வாயை திறக்க , அவள் விரல்கள் அவன் இதழ்பட்டு உணவு வாய்குள்ளே சென்றது... டெபிளை விட்டு எழுந்தான், நீ எதுக்கு சாப்பிடாம இருக்க சிட்டு... அவன் சோபாவில் உட்கார்ந்தான்..

நான் கேரக்டரோட ஒட்டி நடிக்கிறேன் டாக்டரே...

பார்த்து ரொம்ப ஒட்டிக்க போற அப்பறம் பிரிக்கவே முடியாது... ஒரு தட்டில் அவளுக்கு சாதம் எடுத்து வைக்கலாம் என்று கரண்டியை எடுக்க..

எனக்கு வேற தட்டு வேண்டாம்ங்க... நீங்க சாப்பிட்டவுடன் இதுலே சாப்பிடுவேன்...

ஓவரா ஆக்ட் கொடுக்காதே சிட்டு... அவளிடமிருந்து தட்டை வாங்கிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான் தீரன்....

அவனுக்கு பரிமாறியபடி... டாக்டரு கடந்த ஒரு வருஷம் மட்டும் அவ்வளவு சுருட்டியிருக்காங்க...

சுருட்டியிருக்காங்களா... என்னடி பன்மையில சொல்லுற..
ஆமாம் டாக்டரே உங்க மாமா பையன் நிறைய கை வச்சிருக்காரு,, கணக்கு

சரியா டேலி ஆக மாட்டங்குது...
நான் நினைச்சேன் அவன்தான் மூலகாரணம்... சரி உன்கிட்ட கணக்கு

ஒப்படைக்க சொல்லுறேன்...

இவர்கள் பேசும்போதே அந்த டீ பேக்டரியில் மணி ஒலிக்க... சிட்டு நீ வீட்டுக்கு போ ஏதோ ப்ராபளம் போல... நான் பேக்டரிக்கு கிளம்பறேன்..

பக்கத்திலிருக்கும் பேக்டரிக்கு வந்தான் தீரன் அங்கே வேலை செய்யும் முன்னூறு தொழிலாளர்கள் வேலை செய்யாமல் வேளியில் நின்றார்கள் தின்னையின் மேலே ஏறி நின்றான் தொழிலாளர் சங்கத் தலைவன் கபாலி... அவன் அருகில் குமார்...

சங்க உறுப்பினர்கள் அனைவருக்கு நன்றி... நம்ம முதலாளி இளையவர், அக்கௌன்டன்டை எந்த வித முன்னறிவிப்பு இல்லாம வேலையை விட்டு தூக்கியிருக்காரு... இந்த கூட்டமே நியாத்தை கேட்கதான்.. யாரும் வேலைக்கு போகக் கூடாது என்றான்.
கூட்டம் சலசலப்பில் வழியை விட... தீரன் நடந்து வந்தான்... அங்கே நிற்கும்
தொழிலாளர்கள் வணக்கம் வைக்க, அவர்களை பார்த்து தலையை அசைத்துவிட்டு அந்த தின்னையில் ஏறினான்...
.......
இங்கே பிருந்தாவன் அரண்மனையில்.... ஊர் பேர் தெரியாத நாயி என் பொண்ணு மேல கையை வச்சிருக்கா... எங்கடா அவ, ஒண்ணும் தெரியாத பொண்ணு நினைச்சேன் இவ்வளவு வேலை பார்க்குதா... பெட்டில் படுத்து அழுதுக்கொண்டிருந்த ஹாசினியின் தலையை வருடி விட்டார்..

அப்பா நீங்க என்ன செய்வீங்க எனக்கு தெரியாது அந்த டீ எஸ்டேட்க்கு நான்தான் ஜி.எம்மா இருக்கனும்...
ம்ம்... என்று தந்திரமாக யோசிக்க ஆரம்பித்தார் நீலமேகம்...

அவர்களின் ரூமிற்குள் நுழைத்தான் குணா... அப்பா கபாலி கூட்டத்தை கூட்டிட்டான்... பிரச்சனை ஆரம்பிச்சிட்டிருப்பான் நினைக்கிறேன்...

இருபது நாள் யாரும் வேலைக்கு போகக் கூடாது சொல்லிடு குணா... மீறி யாராவது போனா... அவன் குடும்பத்தை ஒண்ணுமில்லாத செஞ்சிடு... கொஞ்ச நாள் ஸ்ரைக் போகட்டும், அப்பதான் இந்த தீரன் பையன் எல்லாம் மறந்துடுவான்... இல்ல எல்லாத்தையும் தோண்ட ஆரம்பிச்சிடுவான்...ச்சே இந்த சிட்டு பொண்ணு காரியத்தையே கெடுத்திடுச்சு...
-------பகை தீரா என்னவனே

+
 
Last edited:

Nirmala vandhachu ???
 
இத்தனை கெட்ட எண்ணம்
இந்த நீலமேகம்
 
Top