Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா...பகைதீரா-14

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா...பகைதீரா-14
பாத்ரூமில் குளித்து துண்டைக்கட்டிக்கொண்டு வெளியே வந்தவனை தான் இப்படி உட்கார வைத்துள்ளான் தீரன்...

சிட்டுவை வீடு முழுவதும் தேடி பார்த்துவிட்டு, நேரே ஆபிஸூக்கு வந்தான் அவளுக்கு துணையாக இருந்த அர்ஜூனை அடிக்க.

அர்ஜூன் முன்னே சேரில் உட்கார்ந்தபடி அவனை முறைத்துக்கொண்டிருந்தான் தீரன்...

எங்கடா உன் ப்ராடு தங்கச்சி, எங்கேயிருக்காளாம்... ஊரை விட்டு போயிட்டாளா..
வரேன் சொன்னா மச்சான்..

ஹா..ஹா.. மச்சான்... எரும மாடு அப்படி கூப்பிடாதடா எனக்கு கோவம் வரும்... அர்ஜூனோ கண்ணத்தில் கையை வைத்து பாவமாக தீரனை பார்க்க...

சத்தியமா எனக்கு உன் விஷியத்துக்கும் சம்மதமில்ல எல்லா மாஸ்டர் ப்ளானும் அவதான் போட்டா...

பிரண்டு சொல்லி என்னை ஏமாத்திட்ட பேசாதடா...

மச்சான்... நான் அப்பவே உன்னை எச்சரிச்சேன்... நீ தாலிக்கட்டும் போதும் சொன்னேன்... அதுக்கு அவ என்னை கொன்னுடுவேன் மிரட்டுறா...

டேய் நீதான் அண்ணன்... போயும்போயும் தங்கச்சிக்கு யாராவது பயப்படுவாங்களா... இப்படி அடங்காத இருக்காளே அப்பவே நாலு அறை போட்டிருந்தா , ஒழுங்கா இருந்திருப்பா..

தீரா நானும், சிட்டுவும் பாட்டிக்கிட்டதானே வளர்ந்தோம்... அதான் அவ அழுதா எனக்கு பிடிக்காது... ஒருமுறை அவ மூனாவது படிக்கிறா.... நாங்க ஸ்கூலுக்கு போனோமா... அப்ப சேற்றில விழுந்துட்டேன்... ஒரே அழுகைடா நான்... சிட்டு அங்கிருந்த சேற்றை அடிச்சிட்டு... நான் அடிச்சிட்டேன் நீ அழாதே சொன்னாடா... சொல்லிட்டு என்னைபார்த்து சிரிச்சா...

என் தங்கச்சி என்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காளே அவள் கண்கலங்க கூடாதுன்னு அப்ப நினைச்சேன்... உனக்கு என்ன வேனும் கேளுடா கேட்டேன் தீரா...

அப்பதான் எங்கிட்ட பிங்கி ப்ராமிஸ் வாங்கிட்டா மச்சான், அவ என்ன கேட்டாலும் அதை செய்யனும், என்னை அழாம பார்த்துக்கோ அண்ணா சொன்னா...

அடச்சீ... நீ விளம்பரமே பார்க்க மாட்டாயா...

அப்பறம் வீட்டிக்கு வந்து பார்த்தா டிவீல அந்த சோப் விளம்பரம் ஒடுச்சுடா மச்சான் அர்ஜூன் அழ ஆரம்பித்தான்..

சீ.. அழுகையை நிறுத்து...

உனக்கு தெரியாதுடா, உன்னை ஒரு தடவ ஹோட்டல்ல பார்த்தா... அப்ப எனக்கு போன் போட்டா... உன் கூட சாப்பிடுறானே அவனை இனிமே மச்சான்னு கூப்பிடு சொன்னாடா...
எதுக்கு, நான் தீராதான் அவனை பெயர் சொல்லி அழைப்பேன் சொன்னேன்.. அதுக்கு அவ சொன்னா உன் தங்கச்சியை கட்டிக்க போறவனை மச்சான்னு சொல்லாம சித்தப்பான்னா சொல்லுவன்னு கேட்டா...

கேட்டுக்கொண்டிருந்த தீரன் தடுமாறி நிற்க...

அப்பதான் எனக்கு தெரிஞ்சது உனக்கு பிராக்கெட் போட்டுறான்னு...

அடப்பாவி , இவ்வளவு செஞ்சிருக்காளா... சரி என்மேல அப்படி லவ்வுன்னா நேரே வந்து சொல்ல வேண்டியதுதானே..

முடியாதே... ஏன்னா நீ ப்ரியாவ லவ் பண்ணிட்டிருந்த...

டேய் ப்ராடுங்களா, அப்ப ப்ரேக் கப் ஆனது..

அப் கோர்ஸ் சிட்டுதான்... நாடு கடத்திட்டா..

உன்ன அர்ஜூனை அடிக்க கையை ஓங்கினான்... மச்சான் ப்ரியா பணத்துக்காக தான் லவ் செய்யற மாதிரி நடிச்சா.. ஆல்ரெடி அவளுக்கு பாரின்ல கல்யாணமே ஆயிடுச்சாம்.. உனக்கு தெரியாது..

எப்படியெல்லாம் ஏமாத்திட்டு இருக்கீங்க... புருஷன் செத்துட்டான் சொல்லி...
அவன் பக்கத்தில் அமர்ந்தான் அர்ஜூன்... அதுவா தீரா, சிட்டு நிறைய முறை உன்ன பார்க்க வந்தா நீ ப்ரியா பற்றியே நினைச்சிட்டு இருந்தியா அதான் நீ அவளை கவனிக்கல.. நீ அவளை பார்க்கனும் அதுக்காகதான் இந்த ட்ராமா... அப்பதானே உன் வீட்டுக்கு கூட்டிட்டு போவே... ஆமாம் உனக்கு எப்படி தெரிஞ்சது..

அர்ஜூனை முறைத்தபடி காலையில் நடந்ததை நினைத்தான் தீரன்...

ஹை வே ரோட்டில் உள்ள டோல்கேட்டில் கார் நிற்க...ஸார் பூ வாங்கிக்கோங்க, தன் செல்லை பார்த்து வந்திருந்த தீரன் எங்கேயோ இந்த குரல் கேட்டமாதிரி இருக்கே.. ஸார் மாங்கா , வெள்ளிரிக்கா வாங்கிக்கோங்க... இந்த ஆண் குரலும் எங்கியோ கேட்டோமே நிமிர்ந்து அவர்களை பார்க்க... நம்ம பார்வதியும், குமரனும் இருந்தார்கள்...

டேய் ஓடிடு ஸாருக்கு தெரிஞ்சிடுச்சுடா குமரனை விரட்டினாள் பார்வதி...

காரை ஒரமாக நிறுத்திவிட்டு அவர்களை பிடித்தான் தீரன்...

ஸார் எங்களுக்கு எதுவும் தெரியாது ஸாரே.. அந்த அர்ஜூனும் அவ தங்கச்சியும் வந்தாங்க... நடிச்சா 500 ரூபாவும் திங்க பிரியாணியும் வாங்கிகொடுத்தாங்க ஸாரே.. ஆமாங்க என்னை அந்த சூப்பர் மார்க்கெட்ல மோசமா திட்ட சொன்னாங்க ஸார் என்று குமரனும் பயந்தபடி சொன்னான்...

எப்படிடா என் கல்யாணத்தை நிறுத்தினீங்க தீரன் அர்ஜூனிடம் கேட்டான்...

அன்னைக்கு மச்சான் நீ குடிச்சீயா... அப்ப சிட்டு போட்டோ பிடிச்சி என்னை அந்த பொண்ணு வீட்டுக்கும், உங்கப்பாவுக்கும் அனுப்ப சொன்னா...

ப்ராடு...ப்ராடு.. இன்னும் எங்கடா ஆள கானோம்... மணி ஒண்ணாக போது...

மறுபடியும் போனில் அழைத்தான் அர்ஜூன்... இந்த முறை இரண்டாவது ரிங்கில் போனை எடுத்தாள்..

ஹாங்.. சொல்லு அஜ்ஜூ..

குட்டிம்மா இன்னுமா வர...

டேய் பத்தாயிரம், ப்யூட்டி பார்லர்ல பேஷியலுக்கு கொடுத்திருக்கேன்... பாதியிலே வர முடியுமா... வர கொஞ்சம் லேட்டாகும் சொல்லு.
.
அவனிடமிருந்து போனை பிடுங்கி தீரன் பேசினான்... நீ உடனே கிளம்பி வரல உன் அண்ணன் கையும் காலையும் உடைச்சிடுவேன்டி..

அவன் கையும் காலையும் தானே ப்ராபளம் இல்ல டாக்டரே... பார்த்து பக்குவமா ஒடை டாக்டரே என் அஜ்ஜூ வலி தாங்க மாட்டான்.. சொல்லி போனை கட் செய்தாள்..

என்ன டிசைன்டா இவ... பயப்படுவே மாட்டறா... அசால்டா சொல்லுறா.. பாவம்தான்டா நீ... இந்தா ஷார்ட்ஸ் போட்டுக்கோ.... எடுத்து அவனிடம் நீட்டினான்... அதை அணிந்து கொண்டு, கீழே உட்கார்ந்தான் அர்ஜூன்..

உன் காதை காட்டேன் ஒரு உண்மையை சொல்லுறேன்...

என்ன...
நீயும் ப்ரியாவும் எதாவது கசமூசா செஞ்சிட்டா... அதுக்குதான் உன் வீட்டுலே என்னை தங்க சொன்னா..

மச்சான் உன்னை நினைச்சா தான் பாவமா இருக்குடா... எப்படிடா அவளை சமாளிப்ப...
உன்ன மாதிரி இனாவனா நினைச்சியாடா.. லூஸூ அவளை பேக் கப் பண்ணி ஊருக்கு அனுப்பல... ஆமாம் உனக்கு எப்படிடா இவ்வளவு புத்திசாலியான தங்கச்சி...

அவ எங்க தாத்தா வளர்ப்பு... நான் சின்னவயசுல எங்க அம்மா மாதிரி பாசத்தை மட்டும்தான் காட்டதெரியும் என்று மயூரியை மனதில் நினைத்து சொன்னான் அர்ஜூன்...

புயலென்ன உள்ளே நுழைந்தாள் சிட்டு.... அப்படியே சினிமாவில் நடிக்கும் ஹீரோயின் போல... தேவர் உலகத்தில் இருக்கும் ஊர்வசியோ என்று தீரனே நினைக்கும்படி லைட் ப்ளூ நிறத்தில் லெங்காவை அணிந்து அதற்கு மேட்சாக தோடும், ப்ரீஹெர் விட்டு மல்லிப்பூ சூடி , முகத்தில் மேக்கப்போட உள்ளே வந்தாள்...

ஹப்பா, என்ன மேக்கப்ல வந்திருக்கா... திரும்பி தீராவை பார்த்தான் அஜ்ஜு, தீரா கண்சிமிட்டாமல் சிட்டுவையே பார்த்திருக்க... மச்சான் கவுந்துட்டான்.. வாயில் கையை வைத்து சிட்டுவை பார்த்து சிரித்தான்...

புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் பிரச்சனையிருக்கும் நீ என்னடா இங்க, சட்டையை போட்டுட்டு வீட்டுக்கு போடா... அர்ஜூனிடம் சட்டையை எடுத்துக்கொடுத்தாள்.. சிட்டு.,

அர்ஜூன் அங்கிருந்து கிளம்ப... டாக்டரே குடும்பம் விஷியத்தை ஆபிஸ்ல பேசலாமா... வாங்க வீட்டுக்கு

குடும்பம்மா எந்த குடும்பம்டி..

க்கும்... ஒண்ணும் தெரியாதுபோல நடிப்பாரு... அவனருகே வர பாவாடை தடுக்கி அவன்மேல விழுந்தாள்...

பூப்போல இருக்கும் அவளின் இடையை தன் இருக்கரங்களால் பிடித்துக்கொண்டான். முதல்முறையாக வெற்று இடையில் அவன் கை தீண்ட...

நெளிந்தாள் சிட்டு... எத்தனை வருஷமா லவ் பண்ண..

ரொம்ப வருஷமா டாக்டரு..

என்கிட்ட பேசனதே இல்ல.. என்னை பற்றி எதுவுமே தெரியாது..எப்படி லவ் வந்துச்சு..
புத்திசாலிதனமா கேள்வி கேட்கிறானே சமாளி மகா...

அதுவா... அவன் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டு.. பேச ஆரம்பித்தாள்.. சின்ன வயசில டாக்டருக்கு படிக்கனும் ரொம்ப ஆசை..

யாருக்கு உனக்கா...

ஆமாம் டாக்டரே... இந்த கணக்கு வாத்தியாரு சொல்லுறாரு சின்ன கணக்கே போட வரல நீயேல்லாம் டாக்டருக்கு படிக்க போற.. நானும் யோசிச்சேன் டாக்டரே இந்த பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரியெல்லாம் ரொம்ப கஷ்டமாமே... அப்பதான் விநாயகர் மாதிரி ஒரு ஸ்மார்ட் ஐடியா யோசிச்சேன்.. அம்மை, அப்பனை சுற்றி வந்து மேங்கோ வாங்கினாரே.. அந்த மாதிரி நம்ம ஏன் கஷ்டப்படனும்... டாக்டர் பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டா... கணவன், மனைவியும் ஒண்ணுதானே... யார் படிச்சாயேன்னா..

ஒண்பதாவது பெயிலானவளுக்கு டாக்டரு கேட்குதா..

ஏன் உங்க தாத்தா என்ன டாக்டரா, பாட்டிக்கூட சேர்ந்து மாமாவ பெத்துக்கல... உங்க அப்பாவும் டாக்டரில்ல உன்ன பெத்துக்கல...ஆமாம் டாக்டருன்னா தீரனை பார்த்து கண்ணடித்து ,எக்ஸ்ட்ரா இரண்டு இருக்குமா...

ஏய், என்னடி எக்ஸ்ட்ரா..

அதான் இரண்டு கொம்பு முளைச்சிருக்கும்மா... கேட்டேன். குடும்ப நடத்திறத்துக்கு லவ்வபள் ஓய்ப்பா இருந்தா போதும்...

ஆனா எனக்கு உன்மேல காதல் வரலையே சிட்டு...

அது சொல்லி வரக்கூடாது, உன் மனசில தானாகவே வரனும். டாக்டரே..

எந்த நம்பிக்கையில பொய் சொல்லி கல்யாணம் செஞ்சிருக்க, உன் விட்டுட்டு வெளிநாட்டுக்கு போயிட்டேன்னா... என்னடி செய்வ..

உனக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறேன்னா... அங்க வரமாட்டேனா... அவள் சொல்லுவதை கேட்டு அவளையே பார்த்தான்... அவளின் வாசம் அவனை மூடேற்ற... அந்தநிமிடம் அவளிடம் மயங்கிதான் போனான்

தன் மூக்கால் அவனின் மூக்கை உரசிவிட்டு... சாப்பிட்டீங்களா என்றாள்..

உடனே தீரனின் பதில், இல்ல..

வாங்க வீட்டுக்கு போகலாம்.. மணி இரண்டு ஆச்சு.. அவனின் கையை பிடித்து காரில் ஏறினாள்... காரை ஸ்டார்ட் செய்ய அப்போது குறுக்கே ஓடிவந்தாள் ஹாசினி..

மாமா...மாமா என் கார் ப்ரேக் டவுன் ஆயிடுச்சு.. நீங்க வீட்டுக்கு தானே போறீங்க.. என்னை ட்ராப் செஞ்சிடுங்க..

ம்ம்...கார்ல ஏறு ஹாசினி..

காரின் முன் கதவை திறக்க அங்கே சிட்டு உட்கார்ந்திருந்தாள்... சிட்டு நீயா நான் யாரோ நாடகக்காரியோ நினைச்சேன்.. இந்த கூத்துல ஆடுவாங்க தெரியுமா... அவங்க போல மேக் கப் போட்டிருக்கீயா...

இதை கேட்டு தீரன் சிரிக்க...

அப்படியா... அவளிடம் சொல்லிவிட்டு தீரனை முறைத்தாள் சிட்டு..

மாமா எனக்கு பின்னாடி உட்கார்ந்தா வாமீட் வரும்.. நான் முன்சீட்டுல உட்கார வா..
சிட்டு நீ பின்னாடி போ... எங்க அத்தை பொண்ணு கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாது தீரன் சொல்ல..

சிட்டு பின்னாடி சீட்டில் போய் உட்கார்ந்தாள்... சோ.. ஸ்வீட் மாமா.. அவன் கண்ணத்தை கிள்ளி முத்தமிட்டாள் ஹாசினி..

கண்ணாடியில் சிட்டுவை அடிக்கடி பார்த்தான்...

மாமா... நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க, உங்க முகமெல்லாம் ப்ளாக்கா இருக்கு...
இல்லைன்னா மட்டும் வெள்ளைக்காரன் மாதிரியிருப்பானா.. அவன் கலரே அதுதான்டி சிட்டு மனதில் நினைத்து ஜன்னலில் வேடிக்கை பார்த்தபடி வர...

அப்படியா ஹாசினி... அந்த டிஷ்யூ எடுத்து தா...

இருங்க மாமா, நானே துடைச்சிவிடவா...

தாராளமா ஹாசினி... தீரனின் நெற்றி மற்றும் கண்ணத்தில் துடைத்துவிட்டாள்... மிரர்லில் சிட்டுவை பார்த்தான்.. என்ன அமைதியா வரா..கொஞ்சம் தூரம் கார் சென்றவுடன்..

அய்யோ அம்மா... என்று வயிற்றை பிடித்து கத்தினாள் சிட்டு...

என்னாச்சு.. பதறி வண்டியை நிறுத்தினான் தீரன்... ஏங்க எனக்கு வயிறு ரொம்ப வலிக்குது டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க... என்னால தாங்க முடியல..

நல்லாதான் இருந்த அதுக்குள் எப்படி, ஹாசினி சிட்டுவை கேட்க..

வயிற்று வலின்னா லெட்டர் போட்டா வரும்... அவர்களின் காரின் பக்கத்தில் அர்ஜூனின் கார் வந்து நின்றது...

என்னாச்சு தீரா... காரைவிட்டு இறங்கி கேட்டான் அர்ஜூன்...

அதானே பார்த்தேன்.. எங்கடா உன் என்ட்ரி கானோம் என்று..

ஹாசினி, நீ அர்ஜூன்கூட வீட்டுக்கு போ.. நானும் அவரும் ஹாஸ்பிட்டலுக்கு போறோம்.. அய்யோ அம்மா வயிற்று வலி தாங்கமுடியலையே... சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போங்க...

ச்சே... என்று ஹாசினி காரைவிட்டு இறங்கி அர்ஜூனின் காரில் ஏறிச்சென்றாள்..

முன்சீட்டில் வந்து உட்கார்ந்தாள் சிட்டு... அவளையே பார்த்தான்.. இப்போ எப்படியிருக்கு..
பரவாயில்ல... லைட்டா குறைச்சிருக்கு.. வீட்டுக்கு போய் மோர் குடிச்சா சரியாபோயிடும்..

அப்படியா... என்று அவளின் காதை பிடித்து திருக்கினான்... எரும நானே டாக்டர்.. நீ ஹாஸ்பிட்டலுக்கு போறீயா... யார்கிட்டடி உன் ட்ராமா..

அவளை பார்த்து அப்படி வழியற... இங்கபாரு டாக்டரு, ப்ரியாவ நாடுதான் கடத்தினேன்.. உன் அத்தை பொண்ண உலகத்தை விட்டே தூக்கிடுவேன்... நீ என்னை லவ் பண்ணுன்னு கேட்க மாட்டேன் அது உன் விருப்பம்... ஆனா எனக்கு சொந்தமானதை யாருக்கும் கொடுக்க மாட்டேன்...

----பகைதீரா என்னவனே
 
Nirmala vandhachu ???
 
Top