Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா...பகைதீரா-15

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா...பகைதீரா-15
இருவரும் அவர்களின் ரூமிற்குள் வந்தார்கள்... அதற்குள் தன் கணவனுக்கு பிடித்த உணவுகளை வேலையாட்களிடம் கொண்டு வர சொன்னாள் சிட்டு... பின்னாடியே மதிய உணவு கொண்டு வந்து தந்தார் பணியாள் ஒருவன்...

அதை கொண்டு போய் டெபிளில் வைத்தாள்... இதை எதுவும் கண்டு கொள்ளாமல் அமைதியாக சோபாவில் உட்கார்ந்திருந்தான் தீரன்...
அவனருகில் அமர்ந்து, டாக்டரு குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம்...

மௌனமாக அவன் இருக்க..

டாக்டரு காலையிலிருந்து சாப்பிடல.. ஏன் பச்சை தண்ணீ கூட குடிச்சிருக்க மாட்டீங்க.. அவன் கையை பிடித்துக்கொண்டாள் கோவமாக இருந்தா நாலு அடி கொடுத்துடுங்க.. அதுக்காக சாப்பிடாம இருக்காதீங்க...

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல... அவளிடம் திரும்பி ஆமாம் உன் பெயர் சிட்டு இருக்காதே... உன் பெயர் என்ன...

எங்க அண்ணன் ,எப்போதும் சிட்டுதான் கூப்பிடுவான் டாக்டரு... என் பெயர் தேன்சிட்டு..

உன்மேல நம்பிக்கை தான் வர மாட்டுது... என்னை லவ் பண்ணுறவ டிரக்டா என்னை அப்ரோச் செய்யலையே... வேற ஏதோ ப்ளான் மாதிரியிருக்கு... உன்னுடைய ஒவ்வொரு மூவ்வும்..

நீங்க நினைக்கிற மாதிரி பெரிய விஷியம் ஒண்ணுமில்ல... உன் மனசில நான் இடம்பிடிக்கனும் தான்..அவன் சட்டை பட்டனை கழிட்டினாள்..

ப்ச்... கையை எடுடி.. தட்டிவிட்டான்.

ரொம்பதான் சிலுத்துக்கிற... நீயும், அஜ்ஜூவும் கடைசி வருஷம் காலேஜ் பங்கஷன் முடிச்சிட்டு நல்லா தண்ணி போட்டு மட்டையானீங்க தெரியும்மா.. இந்த அர்ஜூன் உங்க வீட்டுக்கு போகாம எங்க வீட்டிக்கு கூட்டிட்டு வந்துட்டான்... அப்ப அவன் போதையில்ல தூங்கிட்டான்.. நீதான் சரக்கு சரியில்லாம வாமிட்டா எடுத்த..

அப்போ உன்னை சுத்தப்படுத்தி, எல்லா ட்ரஸையும் நான் தான் மாத்தினேன்..

அவன் கண்கள் விரிய சிட்டுவை பார்க்க...

எதுக்கு பாஸ் இவ்வளவு பெரிய ரியாக்ஷன்.. இன்னும் முக்கியமானதை சொல்லவேயில்லையே... அப்பதான் கண்டுபிடிச்சேன் நீ போட்டிருக்க சட்டைக்கு மேட்சா தான் உள்ள.. அவள் முடிக்கும் முன்னே அவளின் வாயை பொத்தினான்...

கல்யாணகாத பொண்ணுதானே இப்படி ஒரு ஆணை பார்க்கலாமா.. அசிங்கமா இல்லை..

இல்லையே.. நான் அப்ப உன்னை சைட் அடிச்சிட்டு தானே இருத்தேன்... செம ரொமன்ஸா உன்னை பார்த்தேன் தெரியுமா..

ச்சீ உன்கிட்ட போய் பேசுனேன் பாரு... அவளை திட்டிவிட்டு பாத்ரூமிற்குள் சென்றான்... சிறிது நேரத்தில் கதவை தட்டினாள்..

குழாய் தண்ணீரை நிறுத்திவிட்டு என்னவென்று கேட்டான்..

முதுகுக்கு சோப் போடவா... என்றாள்..

வந்தேன்னா என்ன செய்வேன் தெரியாது போயிடு... சிரித்தபடியே உணவை தட்டில் எடுத்து வைத்தாள்...

டைனிங் டெபிளில் வந்து உட்கார்ந்தான்.. அவன் தட்டில் பொரியல் சாதம் சாம்பார் ஊற்றினாள்... அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.. சாதத்தை பிசைந்து அவளக்கு ஊட்ட வாய் அருகே எடுத்துச்சென்றான்..

இதை சற்றும் எதிர்பார்க்காத சிட்டு கண்கலங்கி நிற்க... நீயும் சாப்பிட்டிருக்க மாட்ட... ம்ம் வாயை திற.. அவளையே பார்த்திருந்தான்..

ஆ... என்று அவளுக்கு சாதத்தை ஊட்டினான். தீரனை கட்டியனைத்து அவன் நேஞ்சில் சாய்ந்துக்கொண்டாள்...

ஸாரி டாக்டர்... நான் தப்பு பண்ணிட்டேன்... தேம்பி அழ.. உங்களுக்கு என்மேல கோவமே வரலையா..

அவள் தலையை தடவி விட்டு... உன் கண்ணு பயப்படலடி... நீ இந்த பாசத்துக்கு மட்டும்தான்டி கட்டுபடுவ... நீ யாரு, எதுக்கு வந்திருக்க தெரிஞ்சிக்க அவசியமில்ல... தானா தெரிய வரும்.. என்கிட்ட எதுவுமே இல்ல இந்த உலகத்தில நானும் எங்கப்பாவும் மட்டும்தான்…

ஓய் எதுக்கு இந்த ட்ரஸ் போட்ட... ஊருக்கே ஷோ காட்டுறீயா... கையில்லாத ப்ளவுஸ், இடுப்பு தெரியுது.. முன்னாடி லோ நெக்... பின்னாடி சொல்லவே வேண்டாம்.. என்னை மயக்கதானே இந்த ட்ரஸ் போட்ட..

அவன் நெஞ்சில் முகத்தை புதைத்து கொண்டு ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.. நீதானே எடுத்துக் கொடுத்த..

ஆனா நான் என்ன சொன்னேன், இந்த ரூமுக்குள்ள போட்டுக்கோ... ஊரில் இருக்கிறவன் பார்க்கிற மாதிரியா போடுவ...
நீ பார்க்கனும்தான் போட்டேன்..

சரி நான் எப்படி சாப்பிடறது..

டக்கென்று எழுந்துக் கொண்டாள்... காலையிலிருந்து சாப்பிடாமல் இருக்கும் கணவனுக்காக... தீரன் சாப்பிட ஆரம்பிக்க.. அவனுக்கு தேவையானதை பரிமாறினாள்...

அன்று இரவு தன் மாமனார் மகேந்திரனை பார்க்க சென்றாள்..
என்ன மகா.. எஸ்கேப் ஆயிட்ட போல..

ஆமாம் மாமா.. எப்படினா மாட்டுவேன் தெரியும் அதான் இந்த அர்ஜூன் லூஸூக்கு எப்படி பேசனும் சொல்லி வச்சிருத்தேன்.. இன்னும் கொஞ்ச நாளைக்கு தானே மாமா, எப்படியிருந்தாலும் விஷியம் தெரியதான் போகுது உங்க பிள்ளைக்கு.. இப்பவே நம்பல யோசிக்கிறாரு..

என் மகனை விட்டு போயிடுவியா மகா..

அது உங்க பிள்ளைக்கிட்ட தான் இருக்கு மாமா.. எதுக்கு இப்படி பயப்படுறீங்க, உங்க பிள்ளையை பத்திரமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு.. தூங்குங்க..

......
அடுத்த நாள் நீலமேகம் அறையில்.. அப்பா இப்ப வந்தவ கணக்கெல்லாம் கேட்கிறா... என்ன செய்யறது... காலம் முழுக்க அவனுக்கு கையைகட்டி அடிமை வாழ்க்கை வாழனுமா சொல்லுங்க..

டேய் பொறுமையா இரு.. நேரம் பார்த்துதான் செய்யனும்.. அவளை இந்த வீட்டை விட்டு அனுப்பிட்டு ஆரம்பிக்கலாம்..

ஒரு பொம்பளைக்கா பயப்படுறீங்க... முகத்தை திருப்பிக் கொண்டான் குணா..

இவ புத்திசாலியா இருக்கா மகனே.. அவ கையில்ல தீரண் இருக்கான்.. புரியுதா, கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசி.. பிறகு பார்த்துக்கலாம்..

எப்போ... என்னால முடியாது.. இப்பவே அவள தூக்குங்க, கபாலி வேற கோவமா இருக்கான்.. நம்ம காட்டு பங்களாவிற்கு வரச்சொல்லியிருக்கேன்.
...
ஒரு வாரம் சென்றது... காலையில் குளித்து முடித்து தலையை வாரிக்கொண்டிருந்தான் தீரன், அவனுக்கு பின்னாடி வந்து நின்றாள்..

கிருஷ்ணர் கோவிலுக்கு போகலாமா டாக்டர்...

எப்போ..

இன்னைக்கு வெள்ளிக்கிழமை போகலாமா...கண்ணாடியில் அவனை பார்த்துக்கேட்டாள்..

முன்னாடியே சொல்லியிருக்கலாமே சிட்டு.. இப்போதான் பாரின் பார்ட்டிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்தேன்... 9.30 வந்திடுவாங்க..
சரிங்க நான் மட்டும் போயிட்டு வரேன்.. ரொம்ப போர் அடிக்குது சிட்டு அலுத்துக்கொள்ள..

ஏன்டி இந்த வீடே உன் கண்ட்ரோல்ல இருக்கு.. பத்தாத எங்கப்பா சாவிக்கொத்தே கொடுத்துட்டாரு.. ஆபிஸ் கணக்கு வேற பார்க்கிற டயர்டா இல்லையா.. அவனுக்கு ஷர்டை எடுத்துக்கொண்டே பேசினாள்..

இல்ல டாக்டர்.. நான் நார்மலா தான் இருக்கேன்.. அப்பறம் உங்க கிட்ட ஒண்ணு சொல்லனும் நினைச்சேன்..

என்ன..

நான் டிகிரி முடிச்சிருக்கேன் டாக்டர் நீங்க பயப்பட வேண்டாம்..
அப்ப ஒன்பதாவது பாஸூன்னு சொல்லு..

இல்ல டாக்டரே ஒன்பதாவது பெயில்... ஆனா டிகிரி பாஸ்.. அவளை திரும்பி பார்த்தான்..

லூசு கிட்ட பேச எனக்கு டைமில்ல.. நான் கிளம்பறேன்... நீ ட்ரைவரை கூட்டிட்டு கோவிலுக்கு போயிட்டு வா...
...
மணி ஒன்று ஆனது... அவன் வீட்டு ட்ரைவரிடமிருந்து போன் தீரனுக்கு... ம்ம் சொல்லு.

அம்மா கோவிலுக்கு போனாங்க ஸார்.. இவ்வளவு நேரம் ஆயிடுச்சு இன்னும் வரல... நான் உள்ளே போய் பார்த்தேன் கோயில் நடையை சாத்திட்டாங்க யாரும் உள்ளே இல்ல... பதட்டமா சொன்னான்..
வாட்... உனக்கு அறிவிருக்கா.. எப்ப போன் செய்வ மணி ஒண்ணாகுது... சிட்டுவின் மொபைல் நம்பரை டயல் செய்தான்.. போன் சுவிட்ச் ஆப் என்றது.

தன் வீட்டிற்கு போன் செய்தான் , அத்தை சிட்டு அங்கே இருக்காளா..
இல்ல தீரா கோவிலுக்கு போனா.. இன்னும் வரல ஏன்டா..

ஒண்ணுமில்ல அத்தை...போனை அனைத்தான்..

எங்க போணா இவ... சொல்லாம போக மாட்டா.. தன் காரை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றான்.. அங்கே வேலை செய்யும் ஐயரை கூப்பிட்டான்.

சொல்லுங்க ராஜா..

என் மனைவி எப்போ போனாங்க..

அவங்க கோவிலுக்கு வந்தாங்க சிறப்பு பூஜை செய்தோம் உடனே கிளம்பிட்டாங்களே ராஜா... எங்க போயிருப்பா சுற்றியிலும் பார்த்தான்... குளம் படிக்கட்டில் சிட்டுவின் செல் உடைந்திருக்க, அதை எடுத்து பார்த்தான்...

அப்ப , சிட்டு கோவிலை விட்டு வெளியே போகல.. அப்ப யாரோ கூப்பிட்டு போயிருக்காங்க.. ஆனா முன்வாசல் வழியா போகல... கோவில் பின்னாடி வாசலுக்கு சென்றான்... கார் வந்து போன தடங்கள் இருந்தன..

எல்லா இடமும் அர்ஜூனும், தீரணும் தேடி பார்த்தார்கள்.. அங்கேயிருக்கும் ஹோட்டல், ரிசார்ட் போன்ற இடங்களில் தேடினர்... மாலை பொழுது இருட்ட ஆரம்பித்தது..

டேய் மச்சான் போலிஸூக்கு சொல்லி தேட சொன்னா... அதெல்லாம் வேணாம் அர்ஜூன்... அலைந்து திரிந்து டயர்டா காரில் உட்கார்ந்தனர்.. எனக்கு பயமாயிருக்கு அர்ஜூன், என்ன செய்யறா தெரியல.. யாராவது கடத்திட்டாங்களா..

கடத்தினா பணம் கேட்டு போன் பண்ணுவாங்களே மச்சான்..
என்ன செய்வது என்று தெரியாமல் கண்கள் அலைபாய்ந்திருந்து தீரனுக்கு..

டேய் நீ ஃபீல் செய்யாதே... அவ சமாளிச்சுடுவா மச்சான்.. ரொம்ப தைரியசாலி..

உனக்கு என்னடா அவளைப்பற்றி தெரியும்... அவ ரொம்ப கோழைடா.. பார்க்கதான் அப்படியிருக்கா பாப்பா மாதிரி தெரியுமா.. உன்னை மிரட்டறதெல்லாம் ஒரு பெரிய விஷியமா..

யாரு அவ பாப்பா.. இங்கபாரு இந்த தமிழ்நாட்டையே ரூபாய்க்கு இரண்டு வித்திடுவா..

நீ எதுக்குடா அண்ணனா இருக்க.. அவ கோவிலுக்கு போணா நீ கூட போக வேண்டியது தானே.. அவர்கள் பேசும்போதே நிர்மலா போன் செய்தாள்.. என்ன தீரா சிட்டு வந்தாளா..

ஹாங், சித்தி அவ ஃப்ரண்டு பார்க்க தேணீக்கு போயிருக்கா.. மதியமே போன்போட்டு சொன்னா நான் தான் கொஞ்சம் பிஸி..
சரிடா நான் பயந்துபோயிட்டேன், மாமா வேற கேட்டுட்டே இருந்தாங்க தீரா... வைக்கவா என்றார்..

காலையில் பச்சை கலரில் பட்டுபுடவை கட்டிக்கொண்டு தலையில் பூச்சூடி... நகை அணிவதற்காக லாக்கரை திறந்தாள் மகா.. மெலிதான ஆரமா தேர்வு செய்தாள்... அங்கே ஒரு படம் வரையும் நோட் இருப்பதை பார்த்தாள்.. இதைபோய் இங்க வச்சிருக்காரு..

முதல் பக்கத்தை திருப்பினாள்... தீரனின் அம்மா, அடுத்து அவன் நான்கு வயது குழந்தையான படம்... அடுத்த பக்கத்தில் மயூரி மகேந்திரனுடன் இருக்கும் படம்.. ஹைய் அம்மா, மாமா அழகா வரைந்திருக்காரு.. எல்லாமே கையால் வரைய பட்டது வரையப்பட்ட தேதியையும் குறித்திருந்தான் ... பிறகு சிறுவனாக தீரன் மயூரியின் கையை பிடித்து நடப்பதுபோல் படம்... மயூரி மணக்கோலத்தில் இருக்கும் படம் , தன் அம்மாவின் கையில் சத்தியம் வைப்பதும்போல் படம், அடுத்த பக்கத்தில் மகா.. எட்டு வயது பெண் பாவாடை சட்டையில் தோட்டத்தில் ஊஞ்சலில் ஆடுவதுபோல் படம்.. அடுத்த பக்கத்தை திருப்ப..

அம்மா கார் ரெடியாடிச்சு என்று வெளியே இருந்து ட்ரைவர் சத்தமாக அழைக்க... அந்த பக்கத்தை பார்க்காமலே மூடிவைத்தாள் பேதையவள்... அன்றே மகா பார்த்திருந்தால் அவளின் வாழ்க்கை மாறியிருக்குமோ...
----பகைதீரா என்னவனே
 
Nirmala vandhachu ???
 
Advertisement

Latest Posts

Top