Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-24

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-24

ஹலோ சக்தி... எங்கயிருக்க நான் கேன்டின்ல இருக்கேன் வா...சிவா போனில் சக்தியை அழைக்க..

ம்ம் இன்னியோட எக்ஸாம் முடிச்சிடுச்சு... காலேஜ் லைப்பும் சோ பிரண்ட்ஸ் கூட வெளியே போயிருக்கேன்...

இந்தபக்கம் இவள் பேசுவதை கேட்டு கோவம் சிவாக்கு... ஏன் என்கிட்ட சொல்லலை..நான் உனக்காக வெயிட் செய்யறேன்ல...

ஓ... அப்பறம் சிவா நான் எங்கவீட்டில ஒரு மாதம் தங்க போறேன்..

ஏன்..

மூனு வருஷம் படிச்சி டயர்டு ஆச்சில்ல.. அதான் ரெஸ்ட் அப்பறம் எங்கனா ஹில் ஸ்டேஷனா போகலாம் இருக்கேன்..

ஆமாம் ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுதின பாரு...அதெல்லாம் தெரியாது சாய்ந்திரம் ஹோட்டல் போறோம்....

ம்ம் நான் வரல்ல..அண்ணா வீட்டுக்கு போறேன் பாப்பாவ பார்க்க...சரி போனை வைக்கட்டா...

என்னடி ஓவரா பிகு செய்யற..

அதெல்லாம் ஒண்ணுமில்ல நான் போனை வைக்கிறேன்...

மாலை ஐந்து மணிக்கு...காபியை குடித்துக் கொண்டே தேனு.. என்ன சக்தி பரீட்சை முடிச்சிடுச்சு, சிவாக்கூட நாலு நாள் ஊட்டி, கொடைக்கானல் போயிட்டு வாயேன்..

அப்படியே உங்க தம்பி கூட்டிட்டு போயிட்டுதான் மறுவேளை ஏற்கனவே நான் ஃபிட் இல்ல சொல்லிட்டு இருக்காரு.. அவன் ஒரு சுடு மூஞ்சி அண்ணி...இப்போ வெளியே ஹோட்டலுக்கு போலாம் சொன்னாரு..ஆனா இந்த சக்தி வர மாட்டேன் சொல்லிட்டேன்..

ஏன்டாம்மா ரேனு கேட்க...

இப்போதான் காலேஜ் முடிச்சிருக்கேன் திரும்ப மேற்படிப்பு படிக்க ஆரம்பிப்பான்.. அதான் கிரேட் எஸ்கேப், இங்க ஓடிவந்துட்டேன் தன் அத்தை மடிமேல் படுத்துக் கொண்டே பேசினாள்...

காலிங் பேல் அடிக்க... நான் நினைக்கிறேன் சிவாவா இருக்கும் தேனு பதில் சொல்லிக் கொண்டே கதவை திறந்தாள்...

நல்லா ஹன்ட்ஸம்மா டிரஸ் பண்ணிட்டு... தலையை ஜெல் போட்டு புதிய ஸ்டைலுக்கு மாற்றியிருந்தான்...என்னடா கலக்கலா வந்திருக்கு... என்னாச்சு என் தம்பிக்கு...

அதெல்லாம் ஒண்ணுமில்ல எங்க அவ... உள்ளே தான் இருக்கா...வா

உள்ளே நுழையும் போது சக்தியை பார்த்து... அம்மா நல்லா கொஞ்சிட்டு இரு அவளை.. பொறுப்பு இருக்கா உன் மருமகளுக்கு மதியம் லன்ச் கூட செஞ்சி வைக்கல...

சக்திம்மா கொஞ்சம் எழுதிருடா அவனுக்கு பொறாமை வந்திடும் நீ என்மடியில படுத்திருக்க...

ஆமாம் எல்லாரும் செல்லம் கொஞ்சி அவளை கெடுத்திடுங்க...

சரிடா சும்மா அவளை திட்டாதே, இந்தா காபியை குடி தேனு கப்பை கொடுத்தாள்.. பாப்பா அழறான் நான் போய் பார்க்கிறேன்...ரேனுவும் ரூமிற்கு செல்ல..

ஏய் போய் ரெடியாகுடி டைம் ஆகுது...நான் வரல சொல்லியபடி ரூமிற்குள் சென்றாள்...

அதுவும் நீ ரொம்ப சூப்பரா டிரஸ் செஞ்சிட்டு வந்திருக்க...நான் எப்படியிருக்கேன் டிரஸ் எல்லாம் வீட்டில இருக்கு...

அதுதான் உன் பிரச்சனை, ஒரு பேக்கை கையில் கொடுத்து எனக்கு புடிச்ச உன் டிரஸை எடுத்திட்டு வந்திருக்கேன்...

அவனை ஒருமாதிரி பார்த்துவிட்டு ப்ளான் பண்ணி எடுத்துட்டு வந்திருக்க... ஆனாலும் நான் வரல...

சிவா பெட்டில் உட்கார்ந்தான்... என்ன நீ சொன்னதே திரும்ப திரும்ப சொல்லிட்டுயிருக்க... சிவாவின் செல் அடிக்க...

போனை அட்டன் செய்தான்..ஹாங் சொல்லு சந்தியா... ஈவினிங் பிஸினஸ் பார்ட்டியா, எங்க சோழால.. எனக்கு வேலையிருக்கு நான் பார்த்துட்டு சொல்லுறேன்.சந்தியா பார்ட்டிக்கு கூப்பிடுறா...நான் வேணா அவகூட பார்ட்டிக்கு போறேன்..நீ வேற கஷ்டபடுற...

அவனை முறைத்துக் கொண்டே பேக்கை பிடுங்கினாள்...இன்னும் பதினைந்து நிமிடத்தில ரெடியாகுற நான் வெளியே வெயிட் பண்ணுறேன் சீக்கீரம்.. முகத்தை சுளித்தப்படி சென்றாள்...

காரில், என்ன இன்னிக்கு ஒரு மார்க்கமா இருக்கீங்க பால்கார்... என்ன ஹர் ஸ்டைலு, உன்னுடைய பர்ப்யூம் வாசனை ஆள தூக்குது...

ஹா..ஹா தூக்குதா செமயா இருக்குல..இம்போர்டட்...

நாம்ம எங்கே போறோம்...

ம்ம் ஹில்டன் ஹோட்டல்ல கேன்டில் லைட் டின்னர்... அப்பறம் டின்னர் முடிச்சிட்டு நமக்கு பர்ஸ்ட் நைட்..

ஓஓ.. அப்பறம் அவன் சொல்லுவது புரிய.. என்னது..

ம்ம் காது கேட்கலையா பர்ஸ்ட் நைட்...

என்னடா இவன் காபி குடிக்க வா என்ற மாதிரி கூப்பிடுறான்... அதான் எப்போவே முடிச்சிடுச்சே, அப்பறம் இரண்டாவது கல்யாணம் நாள் வந்திடுச்சு...இப்போ என்ன புதுசா பர்ஸ்ட் நைட்டு...

காரை ஒரமா நிறுத்தி விட்டு... தன் நெற்றியை தேய்த்து என்னை கடுப்பேத்தாத...ஓவரா நடிக்காதடி.. எப்ப எப்ப நினைச்சவதானே

ஹலோ... முதல்ல நான் உனக்கு தகுதியாயிட்டனா..

இல்ல... பிப்டி பர்ஸன்ட் ஆயிட்ட.. அப்பறம் நம்பிக்கையிருக்கு என்மேல நான் மாத்திடுவேன்...

ஓஓ.. நீ எனக்கு புருஷனாக ஃபிட் இல்ல நினைக்கிறேன்... சிவா அவளை முறைக்க... ஒரு பிரோபசல் பண்ணிருக்கீயா, கண்ணடிச்சீருக்கீயா, ஒரு கிஸ்ஸூ, படம் ஏதாவது கூட்டிட்டு போனீயா..டியூஷனுக்கு கூட்டுட்டு போய் விட்ட..இந்த சின்ன மனசு எப்படி உடைஞ்சி போயிடுச்சி உனக்கு தெரியுமா..ஒரு வாட்டி ரொம்ப அழகாக இருக்க சக்தி சொல்லியிருக்க...

நான் பொய் சொல்ல மாட்டேன் தெரியும்ல...

டேய் உன்னை சிவாவை அடிக்க..விடுடி படிக்கிற பொண்ணுகிட்ட இப்படி நடக்க சொல்லுறீயா..

ஏன் படிக்கிற பசங்க லவ்வே பண்ணதுதில்லையா... இப்போ வந்து சொன்னா..எனக்கு மூட் இல்ல.

ஹோட்டல் வர இருவரும் இறங்கினர்கள்..என்ன நேசன் ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்திருக்க...

உள்ள வா சக்தி...அவர்களை பார்த்து அவன் சித்தப்பா குணசேகர் வர...

வா சிவா அவர்களை இருக்கையில் அமர வைத்தார்..சக்தியை பார்த்து பேசவில்லை.. சிவாவிடமே பேச்சு இருந்தது.. சக்தி இவர் என் பெரிய சித்தப்பா... இவர பார்க்கதான் நாம்ம இங்க வந்திருக்கோம்...

என்ன யோசிச்சிருக்க சிவா...ஆனாலும் ரேட் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு சித்தப்பா...

இப்போ இருக்கிற மார்க்கெட் விலைதான் சிவா...வேற யாருக்கோ விற்பதற்கு பதில் உனக்கு தரேன் அவ்வளவுதான்..

சித்தப்பா யாருக்கு விற்க முடியாது பின்னாடி பிரச்சனை வருமுன்னே எனக்கிட்ட விற்க வந்துருக்கீங்க...

சரி நீ சொன்ன விலைக்கே தரேன்... பாலாவும் நீயும் சேர்ந்து பிஸினஸல பார்ட்னர் ஆகலாமில்ல அவனுக்கு சொல்லி கொடு..

அதற்குகென்ன சித்தப்பா.. அவனுக்கு எப்போ வேணா நான் அட்வைஸ் செய்யறேன். ஆனா பிஸினஸ்ல கூட்டு வேணாம்...

குணாவுக்கு முகத்தில அறைந்தது போல இருந்தது.. இவனுடைய திறமையை தவறா கணிச்சிட்டோமே... கை விட்டு போயிட்டான் இப்போ நினைச்சி என்ன பிரயோஜனம்...

தன் மனைவி பார்த்து, சக்தி நாம்ம இந்த ஹோட்டல விலைக்கு வாங்க போறோம்....

அதை ஏன் உன் மனைவியிடம் சொல்லுற சிவா..

ஹோட்டல் என் பொண்டாட்டி பேரல வாங்குறேன் சித்தப்பா..அக்ரிமென்ட் எடுத்துட்டு வந்திருக்கேன்...முதல் குறிப்பிட்ட பணத்தை கொடுத்தான்...

குணா அவனை முறைத்து பார்த்தார், ஏன்டா என்மேல நம்பிக்கையில்ல அக்ரிமென்ட் போட்டிருக்க....

நான் யாரையும் நம்ப மாட்டேன் சித்தப்பா...அப்பாவுக்கு நீங்க கத்துக் கொடுத்த பாடம் இது...சிரித்துக் கொண்டே சக்தியிடம் கையேழுத்து வாங்கினான்..அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

வெளியே வந்தார்கள்...காரில் ஏறியேவுடன்.. உன் புத்திய காட்டிட்ட இல்ல சிவா...இங்க ஏன்டா கூட்டிட்டு வந்தே...பெரிசா கேன்டில் லைட் டின்னர் சொன்னே..

ஏய் இனிமேதான் போக போறோம்... வழியில இந்த வேலையை முடிச்சிடலாமே அதான்... இந்த ஹோட்டலை உன் பேர்ல வாங்குறேன் உனக்கு சந்தோஷமில்லையா சக்தி...

ம்ம் இல்ல, போதும் சிவா நமக்கு அதிகமா பணம் வேணா... நிம்மதியில்லாம போயிடும் அதனால அதை நான் பெரிசா எடுத்துக் மாட்டேன்..நீயே யோசி பணத்தை எப்படி சம்பாதிக்கிறது, செலவு எப்படி செய்யறது மட்டும் நான் யோசிக்கிறேன்...

ஹா..ஹா சிவா சிரிக்க

கடைசி வரைக்கும் உன் மனைவி என்ற அடையாளத்தை தான் விரும்புறேன் சிவா.... ஆனா நீ ஃபிட்டா நிருபிக்க மாட்டுற...

வா ஹோட்டல் வந்துடுச்சு... ஏற்கனவே ரிசர்வ் செய்த இடத்தில் அமர்ந்தார்கள்...

சிவா சூப்பரா இருக்கு..என் பக்கத்தில உட்காரு சக்தி...சர்வர் ரெட் ரோஸ் போக்கே எடுத்துவந்து தர...அதை கையில் வாங்கினான்...சர்வர் சென்றவுடன்... அந்த இரவு கேன்டில் வெளிச்சத்தில் ரோஸ் நிர சுடியில் தங்க தேவதை போல் மின்னினாள் சக்தி...

சக்தி...ம்ம்

ஒரு ரொமன்டிக் பார்வை பார்த்து ஐ லவ் யூ பேபி, மை ஏஞ்சல் என்று போக்கேவை நீட்டினான்...

அவனையே பார்த்திருந்தாள் மெய் மறந்து...பேபி என்று சிவா ஹாஸ்கி வாய்சில் அழைக்க..

ம்ம் என்றாள்.. போதும்டி என்னை சைட் அடிச்சது... ரோஸை வாங்கு...

சிரித்துக் கொண்டே வாங்கினாள்...

நான் நிஜமா உனக்கு சூட்டாகில சிவா... நீ எதிர் பார்க்கிற மாதிரி நானில்ல....

ஏன் அப்படி நினைக்கிற சக்தி...

உங்க சித்தப்பா என்கிட்ட பேசவேயில்ல, அப்பறம் எதிரி மாதிரி பார்க்கிறாரு...

பின்னே அத்தை பொண்ணுக்கு என்னைய கட்டிவைக்கலாம் நினைச்சாரு... அந்த பொறாமைதான்...

ஏன் சிவா வேணாம் சொல்லிட்ட... அழகா இருக்காங்க ஹரிதா..

நான் நல்ல நிலைமையில இருக்கேன்னு அதான் பொண்ண கட்டி கொடுத்துட்டு அப்படியே அவங்க பிஸினஸை பார்த்துக்க.. இப்போ கொஞ்சம் லாஸ்ல போகுது...அதான் இந்த ஹோட்டலை விற்கிறாரு... ஆனா என்னை சக்தின்னு ஒரு பொண்ணு இரண்டு வருஷம்மா காதலிக்கறா அவ குட்டி இதயம் முழுக்க நான்தான் இருக்கேன் எப்படி அவளுக்கு துரோகம் பண்ணுறது...

உணவு பரிமாற பட... ஜாமுனை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்... இதையே எத்தனை முறை சொல்லுவ சிவா...நீ என்னை சைட் அடிச்சிருக்கீயா..

ம்ம்...

நிஜமா எத்தனை வாட்டி...

ஒரு ஆயிரம் மேல...

போடா பொய் சொல்லுற... என்று வெட்கப்பட்டாள்...

சரி முதல்ல நீ பால் வாங்க வர சொல்ல... அந்த ப்ளு கலர் நைட் டிரஸ் போட்டுட்டு தூங்கிட்டே வந்தே...

அப்பவே வா ...

ம்ம் அப்ப உன் நைட் சர்ட்ல இரண்டு பட்டன் போடவேயில்ல... உடனே அவளை பார்த்து கண்ணை அடித்து... அவ காதில் மீசை பட அதை பார்த்துதான் சைட் அடிச்சேன்..

அடப்பாவி.... சாப்பிடாமல் வெட்கத்தில் கீழே குனிந்தாள்... சக்தியின் கண்ணங்கள் சிவந்தன...

தீடிரென்று ஏதோ தோன்ற.. டேய் அப்ப உன் மேல விழுந்தேனே அப்ப அப்ப..நீ..

எஸ் உன் இடுப்ப அழுத்தி பிடிச்சேனே... சும்மா மைதா மாவு மாதிரி சாப்ட்டா இருந்தது...

அப்போ ஏதுக்கு திட்டுன...ம்ம் நீ உடனே எழுந்திட்டியா அதான் கோவம்...

சக்தி அவனையே பார்க்க, அவள் கண்கள் கலங்கின...

ஏய் என்னாச்சு பேபி...

உனக்கு என்னை பிடிக்குமா சிவா...அவள் கையை பிடித்து விரலை நிவி விட்டு என் சக்தியை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று அவள் கையில் முத்தமிட்டான்...

--தெறிக்க விடுவான்
 
Last edited:

பின்னே அவர் பொண்ணுக்கு என்னைய கட்டிவைக்கலாம் நினைச்சாரு... அந்த பொறாமைதான்...

Nirmala vandhachu ???
 
Sema sis...
Sariyana fraud da siva ne...paavam sakthi patcha pillaiya irunthuta...haha... lovely couple....keep rockinggg dr...
 
ரொம்ப அருமையான பதிவு
சிவா நல்லா சித்தப்பனுக்கு
மூக்குல குத்து விட்டமாதிரி
பேசுனான்

காதல் ரசிப்புனு சிவா
தூள் பண்றானே
 
Top