Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-26

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-26

கருணாகரன் இல்லாமல் வீடு உயிர்பே இல்லாமல் இருந்தது. ஒரு மாதமாக சக்தி தன் அம்மாவுடன் தான் இருந்தாள்... கோதையை தேற்ற முடியவில்லை...

இங்கு கேஸ்ட் ஹவுஸில் தயாவை தனியாக சந்தித்தான் மனோ... என்ன தயா என்ன முடிவெடுத்திருக்க...

நான் என்ன செய்ய முடியும் மனோ.. என் கையை மீறி போயிடுச்சு... இது மாமா முடிவெடுத்தது. இரண்டு வருஷம் முன்னாடியே இப்படி எழுதியிருக்காரு.. கண்டிப்பா சிவா மூலமா தான் நடந்திருக்கு..

அதுக்குதான் தயா, நீ போய் பேசு சொல்லுறேன்... எனக்கு காலேஜ் ஷேர் வேணும்... நான் சேர்மேன் ஆகுனும் எவ்வளவு நாள் கணவு உனக்கு தெரியும் தானே...

புரியுது மனோ நான் என்ன செய்ய முடியும்... இது சக்தி சம்மந்த பட்டது...என்னால எதுவும் செய்ய முடியாது...

அப்போ, நான் என் வேலையை ஆரம்பிக்க வா ஹாஹா சிரித்துக் கொண்டே சொன்னான் மனோ..

மனோ சிரிப்பதை பார்த்து பயம் வந்துவிட்டது தயாவுக்கு... மனோ இன்னொரு சந்தர்ப்பம் கொடு பேசி பார்க்கிறேன்...

அது கை மீறி போச்சி தயா, நீ போலாம்... தன் வண்டியை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் தயா மனதில் மனோவோட சிரிப்பே வந்து போனது என்ன செய்வானோ...

வீட்டிற்குள் நுழைந்தவுடன் தயா ,தன் மனைவி தேவியை பார்த்து சக்தி எங்கே என்று கேட்டான்...

அவ சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிருக்கா மாமா..

தேவி அவளுக்கு முதல்ல போனை போட்டு சீக்கீரம் வரச்சொல்லு.. தலையை சோபாவில் சாய்த்துக் கொண்டான்...

என்னாச்சு மாமா...

ஒண்ணுமில்ல தேவிம்மா நீ போய் ரெஸ்ட் எடு...

அரை மணி நேரத்தில் சக்தி வீட்டிற்கு வர..

அவளுக்காக காத்திருந்த தயா... சக்தி என்று கூப்பிட்டான்...

சொல்லுங்க மாமா என்று அவன் அருகில் வந்தாள்...உடனே சக்தியின் போன் அடிக்க..ஒரு நிமிஷம் மாமா என்று போனே பார்த்தாள்..வேலு அழைத்திருந்தான்...

ஹலோ சொல்லு சித்தப்பூ என்றாள்... அவன் பேசுவதை கேட்டு...மாமா என்று தயாவின் கையை பற்றினாள்...பேச முடியவில்லை அவளால்... தன் நெஞ்சு கணக்க..கண்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது.

என்னாச்சு சக்தி என்று போனை வாங்கி பேசினான்... எந்த ஹாஸ்பிட்டல்..மலரா பயப்பட ஒண்ணுமில்லதானே...

ஆங் இதோ வரோம்...

சக்தி பயப்படாதே.. சிவாவுக்கு ஒண்ணு ஆகலை..லைட்டான காயம்தானாம்.. கிளம்பு ஹால்பிட்டல் போகலாம்..

இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு வந்தனர்... கைகளில் சிராய்ப்பு இருந்தது. நெற்றியில் சின்ன அடிதான்.. கால் மூட்டியிலும் அடிப்பட்டிருந்தது..

சிவா என்று அவனை கட்டிக்கொண்டு அழுதாள்..

ஹே சக்தி ஜஸ்ட் வண்டியிலிருந்து கீழே விழுந்துட்டேன்... பயப்படாதே இங்க பாரு என்று கைகளை அவள் முன்னே ஆட்டினான்..

நான் பயந்துட்டேன் சிவா..பார்த்து வண்டியை ஒட்ட கூடாதா , இப்படி நீ கேர்லஸ்ஸா ஒட்ட மாட்டியே...

தயா அவன் பக்கத்தில் அமர்ந்து சிவா உள் காயம் ஏதாவது பட்டுருக்கா..

இல்ல அண்ணா... நான் வேலுக்கிட்ட சொல்ல வேண்டான்னு சொன்னேன் எங்கே கேட்டான்... உங்கள் எல்லோரையும் பயமுறுத்திவிட்டான்... இதோ நான் மாலை டிஸ்சார்ஜ் ஆயிட்டு வந்திடுவேன்...

தயா வெளியே செல்ல...சிறிது நேரத்தில் கோவத்தோடு இனியன் உள்ளே வந்தான்... என்ன சிவா எப்படியாச்சு என்று கேட்க..தன் கண்களால் சக்தியை காண்பித்தான்..

சக்திம்மா அண்ணாவுக்கு காபி வாங்கிட்டு வறீயாடா...

ம்ம் இங்கதான் கேன்டின் இருக்கு, இதோ பத்து நிமிடத்தில் வாங்கிட்டு வரேண்ணா என்று கதவை லைட்டா சாய்த்து விட்டு சென்றாள்..சிறிது தூரம் சென்றவுடன் வெயில்ல ஏன் காபி ,ஜூஸ் வாங்கலாம்..அண்ணா என்ன ஜூஸ் குடிப்பாங்க கேட்டு வரலாம்..என்று கதவை திறக்க கையை வைக்க...

அந்த நாய் உன்மேல கையை வச்சிருக்கான்.. நீ எதுவும் செய்ய வேண்டாம் சொல்லுற...நான் நேரடியா போகலாடா ஏற்கனவே அவன் தம்பி மேல கேஸ் வந்திருக்கு... உள்ளே வைக்கட்டும்மா அவன் அப்பன்.. ஏற்கனவே துள்ளிட்டு இருந்தான், இப்போ இனியன் மச்சான்மேல கையை வச்சிருக்கான்...

கதவை திறந்து அப்படியே நின்றாள் சக்தி...

இனியனும், சிவாவும் பேச்சை நிறுத்த...சக்தி என்று மெதுவாக கூப்பிட்டான் சிவா...

என்ன நடக்குது சிவா.. அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்... என்கிட்ட என் மறைக்கிற சொல்லுடா..என்னால எங்க அப்பா போனதே தாங்க முடியில... இப்போ நீயும் ஆக்ஸிடன்டல...

இனியன் , சக்திம்மா பிரச்சனை பெரிசா இல்லடா..

ஏன்னா எனக்கு தெரிய கூடாதுன்னு வெளியே அனுப்பினீங்க... நான் உங்க இரண்டு பேருக்கும் முட்டாள் மாதிரி தானே தெரியுறேன்...சொல்லுண்ணா... அவன் இன்னும் என்ன சொல்லி ஏமாத்தலாம் நினைக்கிறான்...

பின்னாடி வந்த தயா...சக்தி கத்தாத இது ஹாஸ்பிட்டல்..

முகத்தை சளித்துக்கொண்டு தயாண்ணா இவளை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.. நான் நைட் அங்க வரேன்-சிவா

நீ வாம்மா போலாம் என்று சக்தியை அழைக்க... அழுதுக்கொண்டே சென்றாள்..

வீட்டில், “சக்தி எதுக்கு அழற எனக்கு தெரியும் என்ன சிவ மறைக்கிறான்னு...”

“மாமா” என்று தயாவை பார்க்க...

“நானே இதை பேச தான் வந்தேன் சக்தி அதுக்குள் சிவாவுக்கு இப்படி ஆயிடுச்சி”...

அது இரண்டு வருஷம் முன்னாடியே மாமா சொத்தை எழுதிவிட்டாரு , இது சிவாவுக்கு தெரியும்... அவன்கிட்ட கேட்டுத்தான் எழுதினாரு...அப்ப உனக்கு கல்யாணம் ஆகல.

அப்பாவா ஏன் அப்படி செஞ்சாரு மாமா...

அந்த சொத்துதான் இப்போ பிரச்சனை சக்தி...அதான் சிவா ஆக்ஸிடன்ட் ஆயிட்டு உட்கார்ந்திருக்கான்...

என்ன மாமா சொல்லுறீங்க... எங்க சிவா எதுவும் வேணா சொல்லிட்டுதான் கல்யாணம் முடிஞ்சு கூட்டிட்டு போனான்...இப்போ சொத்துப்பற்றி என் சிவா பேசறானா...

ம்ம்... அதான் இங்கு பிரச்சனையே.. சிவா காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்...

அமைதியாக சோபாவில் உட்கார்ந்தான்... கோதை தண்ணீர் எடுத்துவந்து தர...

தயா மாமா, அப்பா என்மேல ஏதாவது சொத்து எழுதிருந்தா எனக்கு அது தேவையில்ல வக்கீல கூப்பிடுங்க..அக்கா பேரிலும் அம்மா பேரிலும் எழுதி தரேன்... சொல்லிட்டு சிவாவை பார்க்க... தண்ணீர் குடித்துவிட்டு அமைதியாக சக்தி பேசுவதையே பார்த்தான்...

பிறகு எழுந்து நின்று முடியாதுண்ணா உங்க பிரண்ட் மனோகிட்ட சொல்லுங்க, அவன் நினைக்கிறது எதுவும் நடக்காது... அப்பறம் சக்தி எதுவும் எழுதி தரமாட்டா...

இப்போ மாறிட்டிங்க.. ஆனா ஆரம்பித்துல நீங்களும் உங்க பிரண்ட் மனோ போட்ட பிளான் எனக்கு தெரியாது நினைச்சிங்களா...அன்னைக்கு மாமா முகத்தை பார்த்து இவளை கல்யாணம் பண்ணிருக்கேனா, எதுக்கு துணிச்சுதான் நிற்கிறேன்.

வாயடைத்து போய் நின்றான் தயா... இவன் தெளிவா முடிவெடுத்து இருக்கான்..இவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை...

இந்த பக்கம் சக்தியும் சிலைபோல் நின்றாள்... எந்த சொத்தும் வேண்டாம் சொன்னவனா... இப்படி பேசறான்...

சக்தி நான் ரூமுக்கு போறேன் சொல்லி மாடியேறினான்...

தயா, நல்ல விலைக்கு தானே கேட்கிறான் கொடுத்துடலாமே சிவா .. திரும்பி பார்த்துட்டு முடியாதுண்ணா.. மன்னிச்சிடுங்க...படியேற ஆரம்பித்தான்

மாமா எனக்கு நீங்க பேசறது எதுவும் புரியில, கொஞ்சம் தெளிவா சொல்லுங்க...ப்ளீஸ்.

அது சக்தி, மாமா காலேஜ் ஷேரை உன் பேர்ல எழுதியிருக்காரு....மற்ற சொத்து,ஸ்கூல், வீடு, நலம், ஆயில் மில் எல்லாம் தேவி பெயரிலும் அத்தை பெயரிலும் எழுதிருக்காரு... சிவாதான் ஐடியா தந்திருக்கான் வக்கீலோட ஜூனியர் கிட்ட எப்படியோ கேட்டு தெரிஞ்சிக்கிட்டோம்... சொத்து எதுவும் வேணாம் சொல்லிட்டான்..

ஆனா மனோ காலேஜ் வாங்க தீவிரமா இருக்கான்.. அவனுக்கு சேர்மெனாக ரொம்ப நாள் ஆசை இல்ல வெறி கூட.. அவங்க அப்பாவும் எம்.எல்.ஏ. காலேஜ் இருந்தா கெத்தாயிருக்கும் நினைச்சாரு.. எப்படியோ பத்து பர்சன்ட் ஷேர் ஒருத்தர்கிட்டேயிருந்து வாங்கிட்டாரு சக்தி...

இப்போ அவன் காண்டெல்லாம் உங்கிட்ட அந்த ஷேரை வாங்கனும்... சிவாக்கிட்ட பேசி பார்த்துட்டான்...ஆனா சிவா ஒத்துக்கல..ப்ளான் பண்ணதே சிவாதானே...அதனால் தான் இன்னிக்கு ஆக்ஸிடன்ட் செய்ய ஆள அனுப்பிச்சிட்டான்...நீ ஊரவிட்டு போனீயே அப்ப பஸ் ஸடாண்ட் ஆள் அனுப்பினது மனோதான் சக்தி. எப்படியாவது நான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டா ஷேர் என்கிட்ட வரும்...நான் அவனுக்கு விற்றுவிடுவேன் நினைச்சான்...

எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட் நீ சிவாவை கல்யாணம் செய்தது.. அவங்க அக்காவை பொண்ணு கேட்டான் , சிவா ஏதோ வாயை விட்டுருக்கான் போல, சோ அவனை ஊர்மக்கள் முன்னாடி கேவலப்படுத்த தான் பஞ்சாய்த்து கூட்டினான்..பட் நடந்தது வேற..

நீ சிவாகிட்ட சுதானமா பேசு ... அவனை சம்மதிக்க வை...அரசியல்வாதியோட பையன் எதுக்கும் துனிஞ்சவன் சக்தி...இப்ப ஆள வச்சி சிவாவை போட பார்த்திருக்கான்

-தெறிக்க விடுவான்
 
Nirmala vandhachu ???
 
மனோவ சும்மா விடலாமா
தயா இப்ப இப்படி
நல்லவனா பேசுனா
முன்னாடி செய்து வைச்ச வேலை
இந்தனவுக்கு வந்துறுச்சு
 
Top