Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-27

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-27

மாடிப்படி ஏறி ரூமை திறந்து உள்ளே வந்தாள்... அங்கே சிவா பெட்டில் சாய்ந்து, கால் நீட்டி செல்லில் தன் கவனத்தை கொண்டிருந்தான்..சக்தி வரவும், அதை கண்டுகொள்ளாமல் கவனம் செல்லில் இருந்தது.. அவனுக்கு தெரியும் எப்படியும் இன்று சண்டை வரும் என்று. ஏன் நாமே ஆரம்பிக்க வேண்டும். ஒன், டூ, த்ரி..அவன் மனதில் சொல்லும் போதே ஆரம்பித்து விட்டாள்...

சிவா ஏன் இப்படி இருக்க நான் கனவுல கூட நினைச்சதில்ல...

என்ன நினைச்சதில்ல...

இந்த மாதிரி மற்றவங்க சொத்துக்கு ஆசைபடுவன்னு...

யார் சொத்துக்கு...

என்னுடைய சொத்துக்கு..

நீ யாரு எனக்கு...அங்கே அமைதியாக நின்றாள்... நீ யாரு எனக்கு பதில் சொல்லு..

உன் மனைவி..

அப்பறம் எப்படி யாரோ ஆவ...

சிவா என் பொறுமையை சோதிக்கற..எங்கிட்ட எல்லாமே மறைச்சிக்கிற...

மறைக்கனும் அவசியமில்ல, உங்கப்பா தவருவாங்க நினைக்கலை...அவர் உயிரோடு இருக்கும்போது அதைப்பற்றி பேச முடியாது...

அப்ப நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும், அப்பா என்ன செய்யபோறாருன்னு...

தன் தலைமுடியை கோதிவிட்டு... இந்த ஐடியாவை கொடுத்ததே நான்தான்டி... உங்க அப்பாவ பத்தி உனக்கு என்ன தெரியும்...

அவருடைய உழைப்பு பற்றி தெரியுமா... உனக்கு எப்படிதெரியும் இதோ உன் மாமன் தயாவுக்கே தெரியாது... இல்லன்னா காலேஜை விற்க சொல்லுவான்னா...

கருணா அங்கிளோட ஒவ்வொரு சொட்டு வியர்வை, அவருடைய அடையாளம் ,தி பெஸ்ட் காலேஜின்னு இந்த மாவட்டத்தில பேரு... போய் வெளியே கேளு... உனக்கு எப்படி தெரியும்.. நல்லா சாப்பிடுவ, நல்ல துனிமனிங்க போடுவ போய் வர கார்...அப்படி கஷ்டம் தெரியாத வளர்த்துவிட்டிருக்காரு.. அதுதான் உங்கப்பா பண்ண தப்பு...

சரி சொந்த அக்கா பையனை மாப்பிள்ளை ஆகுனாரு ஆனா அவனும் பொறுப்பில்லாம அந்த மனோ கூட சேர்ந்து. ப்ச் விடு அதை...

இந்த காலேஜ் ஆரம்பிச்சு இருபது வருஷமாச்சு, முதல் உங்கப்பா ஆரம்பிக்க சொல்ல நாறு பேர் படிச்சாங்க இப்போ நாலாயிரம் பேர் படிக்கிறாங்க. இன்னும் கோர்ஸ் எடுத்து வரனும் ப்ளான்...நம்ம ஹாஸ்டல்ல ஆயிரம் பசங்க இருங்காங்க , சக்தி.. உனக்கு இதெல்லாம் புரியுதா...

அவ்வளவு சீக்கீரம்மா சொல்லிட்ட விற்றடலாம்... அவர் ஆத்மா சாந்தியடையாது சக்தி...

எங்கப்பா ஏன் செத்தாரு தெரியுமா.. எல்லாம் ஒரு நாள்ல வித்துடலாம் முடிவு பண்ணதுதான்... வீட்டில இருக்கிறவங்களுக்கு தெரியாது இந்த பிஸினஸ்ல எப்படி நாங்க அடி படுறோம்... எங்கே சறுக்குது..எப்படி மேல வரோம்...

சிவா என்னால எங்க அப்பா போனேதே தாங்க முடியில திரும்ப உனக்கு எதாவது ஆயிட்டா... உன்னை தவிர இந்த பணம் முக்கியமில்ல.. சாதாரண வாழ்க்கை சிவா சந்தோஷமா வாழ்லாம்... இந்த ப்ராபளம் நம்ம மகிழ்ச்சியை கெடுத்துடும் சிவா... அவன் கையை பிடித்து கெஞ்சினால்...

சிவா கையை உதறிவிட்டு முடியாது...

நீ என்னடா சொல்லுற நாளைக்கே வக்கீல வர சொல்லி இந்த ஷேர்சை விற்க போறேன்...

போடி என்று தள்ளி விட்டான்... போய் முதல்ல பத்திரத்தை படி... மூளை உனக்கு ரொம்ப கம்மிடி... உன்னை எதுவும் செய்யாம என்னை போடறானா..புரியில ஷேர்சை விற்க முடியாது என் கையெழுத்து இல்லாம சக்தி...

அவனை வியப்பாக பார்க்க...கண்ணை அடித்துவிட்டு பிஸினஸ் மைன்ட்... விநாயகம் ஷேர்சை வாங்க பிரஷர் கொடுத்தான் ,உங்கப்பா என்கிட்ட என் பொண்ணை கட்டிக்கோ சிவா இந்த காலேஜை நீ பார்த்துக்கோ கேட்டாரு... நான் மறுத்துட்டேன் நீ சின்ன பொண்ணு சொன்னே... அப்பதான் ஷேர்சை உன்பேர்ல அவன் புருஷன் பேர்ல எழுத சொன்னேன்... இதை தெரிஞ்ச தயா உன்னை இரண்டாவது கல்யாணம் செஞ்சிக்க கேட்டான்... திரும்ப உங்கப்பா வந்தாரு பிரச்சனை சிவான்னு , பெரிய பொண்ணு இப்படி கேட்கிறாரு... மாப்பிள்ளை சரியில்ல.. கல்யாணம் செஞ்சிக்கோ என்று ..அப்பவும் மறுத்துட்டேன்...

உடனே அவர் கேட்டது என் நெஞ்சை உலுக்கிச்சு... நான் பையனை பெற்றிருந்தா உன்கிட்ட கேஞ்ச வேண்டிய அவசியமில்ல சிவா மூனுமே பொண்ணா பெத்துருக்கேன்... ஐயோ பொண்ணை பெத்துட்டோமே நான் இதுவரை கவலை பட்டதில்லை ஆனா இப்போ நினைக்கிறேன்...

அங்கிள் என்ன இப்படி சொல்லிட்டிங்க, உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிப்பேன்.. இப்போ சொன்னீங்களே பொண்ணை பெத்துட்டேன்னு... சக்திதான் உங்க காலேஜ் நடத்த போறா... அதுமட்டுமில்ல தேவியையும் ஸ்கூல பார்த்துக்க வைப்பேன்..உங்க சொத்து உங்க பிள்ளைங்களுக்கு தான். அவங்கதான் உரிமையா நடத்த போறாங்க... இது சத்தியம்... அவ காலேஜ் முடியுட்டும் அங்கிள்... அதுவரைக்கும் கல்யாணம் வேணாம்... அதுக்குள்ள நம்ம கல்யாணம் முடிஞ்சிடுச்சு..

எனக்குதான் சக்தி அந்த வேதனை புரியும்... எங்க ஹோட்டல யாரோ போல போறது.. எங்க அப்பாவோட உழைப்பு இன்னிக்கு யாரோ ஒருத்தர் அனுபவிக்கிறாங்க... இந்த ஹோட்டல சித்தப்பா வித்தாரே , அதிக விலை கொடுத்துதான் வாங்கியிருக்கேன்.. ஏன் எங்கப்பாவோட ஹோட்டல் சக்தி.. அவர் மூச்சு...முதல்ல ஹோட்டல் தான் ஆரம்பிச்சாருன்னு சொல்லுவாரு... இன்னிக்கு அவர் புத்திசாலிதனம் எங்க சித்தாப்பாகிட்ட இல்ல அதான் பிஸினஸ் லாஸ்ல போகுது...

தன் கையால முகத்தை தேய்த்து கொண்ட சக்தி, அப்ப என்னை டிகிரி முடிக்க வைக்கிறது... உன் சூப்பர் மார்கெட்ல அட்மின் பொறுப்ப கொடுத்தது... மூனுமாசம் பெர்சனாலிடி டிவலப்மெட் கிளாஸ் அனுப்பனுது... எல்லாம் உன் பொண்டாட்டியாகிற தகுதியில்ல இந்த காலேஜ் நடத்த என்னை தகுதியாக்க தான்... அப்போ என்னை லவ் பண்ணுறேன் டயலாக்கை விட்ட பாரு அந்த நடிப்பு சூப்பர் சிவா...

ஏய் லூஸாடி, நான் உன்மேல வைச்சிக்கிற காதலை, ஏதோட கனேக்ட் பண்ணுற... ம்ம் நடிக்கிறேன்னா நான்... நீ தான்டி ஆக்ட் செய்வ அதுவும் டிசைன் டிசைன்னா... என்ன மடக்க என்ன என்ன செஞ்ச...

இங்க பாரு சிவா எனக்கு இதுல விருப்பம் இல்ல.. நீ புருஷனா இருந்தா தானே உன்கிட்ட நிற்க.. நான் டிவோர்ஸ் செய்யறேன்..

அப்படியா போய் அந்த வேலையை பாரு... எதுக்கு உன் வீட்டு பிரச்சனை எனக்கு..போடி இங்க நின்னா என்ன செய்வேன்னு தெரியாது..அவள் கையை பிடித்து வெளியே தள்ளின்னா...

லைட்டை ஆப் பண்ணிட்டு தூங்கினான்... இரவு 12.00 மெல்ல நடந்து வந்தாள் சக்தி... ரூமை திறந்து லைட்டை போடாமல் நைட் லேம்ப் வெளிச்சத்தில் சிவாவின் பக்கத்தில் படுதாள்... தன் மனைவி அருகே படுப்பதை உணர்ந்தான்... எவ்வளவு லேட்டா வராப்பாரு...

காலையில் ஏழு மணிக்குதான் எழுந்தான், பக்கத்தில் சக்தியில்லை, காலை கடமைகளை முடித்துவிட்டு துண்டால் முகத்தை துடைத்து பாத்ரூமின் கதவை மூடிவிட்டு வெளியே வந்தான்..

காயத்தை டெட்டால் துடைத்துவிட்டு மருந்தை எடுத்தான்.. காபியோட வந்த சக்தி அவனிடம் இருந்த ஆயின்மென்டை பிடுங்கி பக்கத்தில் அமர்ந்து காயம்பட்ட இடத்தில் மருந்தை தடவினாள்..

ஒரு கையால் காபியை பருகிக் கொண்டே அவள் மருந்து போடும் வேலையை பார்த்துக்கொண்டே இருந்தான்...

அய்யோ என்னடா இப்போ தீடிரென்று கரிசனம்...அவனைப் பார்த்து முறைத்தாள்... கீழ சாப்பிட வாங்க...

ஓஓ இப்பதான் தெரியுதா புருஷனுக்கு சாப்பாடு போடனும்..ஏய் நீ வீட்டுக்கு வந்து ஒன்றை மாசம் ஆகுது... எங்கம்மா அக்காவீட்டில இருங்காங்க..நீ உங்க அம்மா வீட்டில...எப்படி இவன் சாப்பிடுவான் நீங்க யோசிங்களா...

ஏன் மல்லிகா அக்கா இருக்காங்க..சமைச்சி போட...

அவங்க ஒண்ணு இரண்டு வருஷமா என்னை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சிக்கல...

இத விட மாட்டான்.. ம்ம் செஞ்சிக்கோ நேரா அறுபதாம் கல்யாணம் அடுத்த மாசம் அறுபது வயசு ஆகுதாம் மல்லிகாவுக்கு...

நான் ஏன் அவங்கள பண்ணிக்கனும்.. என் பேபி நீ இருக்கும்போது...

சாமி போதும்டா என்னால முடியில பேபி மட்டும் சொல்லாத..

அவள் கண்ணத்தை கிள்ளி சரி சக்திக்குட்டிம்மா... இங்க உங்கம்மாவ பார்த்துக்க தேவி, ஸ்ரீ , வள்ளி அத்தை எல்லோரும் இருக்காங்க... என்னைய பார்த்துக்க...

அய்யோடா ரொம்ப அக்கரை போடா எனக்கு வர தெரியும் என்று மூஞ்சியை திருப்பிக் கொண்டாள்...

சரி வர வெள்ளிக்கிழமை ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங் இருக்கு , நீ அதற்கு பிரப்பேர் ஆகுனும் சக்தி...உங்கப்பாவுக்கு அடுத்து நீ சேர்மேனா பதவி ஏற்றுக்க போற... அதுக்கான மீட்டிங்...அவங்கிட்ட பேசனும்..

ம்ம்...

நீ ரெடியா இரு..

சிவா சீக்கீரம் வீட்டுக்கு வாங்க. தனியா எங்கயும் போகாதே.. எனக்கு பயமா இருக்கு...

அவனுக்கு பயந்து நான் வீட்டிலே இருக்கனும்மா... என்னை சேப் பண்ண எனக்கு தெரியும் நீ வொரி பண்ணாதே...

வேலு காரை எடுத்துக்கிட்டு வெளியே வர , சிவா காரின் முன் பக்கம் அமர்ந்தான்...

என்ன சொல்லுது பாப்பா வேலு கேட்க..

சிவா சிரித்தப் படி ஓகே சொன்னா... ஆனா அவள டிரைன் செய்யனும் சித்தப்பூ...இனியனிடமிருந்து போன் வர... ஹலோ மாமா... என்னாச்சு...

மாட்டிட்டான் சிவா... விநாயகத்தின் இரண்டாவது மகன் பிரதாப்... போதை மருந்து கொடுத்து சில நடிகையோட பார்ட்டி கொண்டாடியிருக்கான்... பிடிச்சி உள்ளே போட்டிருங்காங்க... ஆனா வெளியே வந்துருவான்.. விநாயகம் பேர் கொஞ்சம் டேமேஜ் ஆகும்... எப்ப மீட்டிங்..

இன்னும் இரண்டு நாள்ல... பார்த்து சிவா. இப்போ எப்படியிருக்கு வலி ஏதாவது இருக்கா , தேனு உன்னை பார்க்கனும் அழறா

பரவாயில்ல மாமா...நான் போய் அக்காவ பார்க்கிறேன்...

சரிடா போனை வைக்கிறேன்.
 
Nirmala vandhachu ???
 
College vikkurathukaka divorce pannuvanu sollura avale siva vida soththu mukkitam illanu sollura intha sakthi enna design
 
Top