Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் (எபிலாக்)

Advertisement

சிஸ் அவனுக்கு தனி ஸ்டோரி ஒன்னு இருக்கு... அது இப்ப வராது.. அது வரைக்கும் அவன் அவன்' னாகவே இருக்கட்டும் 🤗🤗
ஐ!!! சூப்பர்....🤗🤗

அவன் யாருனு சொல்லிடுங்க சிஸ் 🤗🤗
 
அருமையான அழகான நிறைவான கதை 😍😍உங்களின் முதல் கதையாக இருந்தாலும் எழுத்து கொஞ்சம் அங்கங்கு தடுமாறினாலும் எபிலாக் வரை நன்றாக இருந்தது மென்மேலும் நிறைய கதைகள் எழுதுவதற்கு வாழ்த்துகள் 🤩🤩🤩போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ் 🥰🥰🥰
 
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.... :love: :love:
 
Top