Nice
நன்றிNice
நன்றிNice
நன்றி சிஸ்சாந்தா முதல்ல உன்னோட புருஷன் என்ன பண்றாருனு பாரு... பெருசா எதோ வேல பார்த்து இருக்காருனு தோணுது...
ஆக்சிடென்டலா நடக்குற விஷயத்தை ராசி அது இதுனு சொல்லி சின்ன வயசுல இருந்து கஷ்ட படுத்தி இருக்காங்க
ஒர்ஸ்ட் பேரெண்ட்ஸ்... அன்ட் சிஸ்டர்
வசும்மா பேமிலி...
நன்றி சிஸ்அட சூனியக்காரிங்களா
இனியாவது உங்க கொடுமை இல்லாம அவ நிம்மதியா இருக்கட்டும்ன்னு பார்த்தா திரும்பவும் கூட்டிட்டு வந்து கொடுமைப் படுத்த பிளான் பண்ணுதுங்க...
ஜனகராஜ்க்கு இன்னொரு வீடு இருக்கும் போல....