Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 23

Advertisement

Exactly sis.... நெப்ஸ் இல்லைனா கதையே இல்லை....அவனால அவனுக்காக மட்டும் தான்
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது சத்யா சிஸ். அவன் வில்லன். ஹீரோ சார் சிங்கர் இருக்காரே 😁
 
நெப்போலியனுக்கு தனி கதை இருக்கா? அவனோட தனி ஆவர்த்தனம் பார்க்க வெயிட்டிங்..😒😒
வில்லனுக்கு கதை எழுதினா வீரா போல வருமா கா 🫢 ஆனா நெப்போலியன் டவுட் தான்.
 
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது சத்யா சிஸ். அவன் வில்லன். ஹீரோ சார் சிங்கர் இருக்காரே 😁
நான் கதையே அவனாலனு சொன்னேன்....
ஹீரோனு எப்ப சொன்னேன்‌ஜி....
அவனால ஹீரோ உதயமானாருனு சொல்லறேன் 🤗 🤗 🤗
 
வில்லனுக்கு கதை எழுதினா வீரா போல வருமா கா 🫢 ஆனா நெப்போலியன் டவுட் தான்.
ஹலோ பூக்காரன் தான் எல்லோரையும் விட சூப்பர் ஹீரோ....
வில்லன்னு சொன்னீங்க உங்களோட கா
 
Top