Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 27

Advertisement

Devi Manogaran

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்துகளை பகிரும் தோழிகள் அனைவர்க்கும் நன்றிகள் ❤️. இந்த அத்தியாயத்தில் அடிதடி இல்லாம பாட்டா தான் போட்டிருக்கேன். பார்த்து பண்ணுங்க ☺️

தேவார சந்தங்கள் - 27 (1)

தேவார சந்தங்கள் - 27 (2)




Read and let me know your feedback friends ❤️
 
Nice ஜி....
இருவரும் மற்றவருக்காக துடிப்பது உணர முடியுது....
பிரச்சினை காரோட போச்சுன‌ நிம்மதியா இருக்கு...

யோவ் பழனி உன் மகன் உன்னால் தான் துணை இல்லாம இருக்கான்....அதுக்கு அந்த புள்ளை என்னய்யா பண்ணுச்சு :mad: 🤬

அப்பாடி கர்ணா‌‌ ஒரு வழியா உங்க அப்பனுக்கு ஒழி வழி பண்ணுன.....
இனியாவது இரண்டு பேரும் நிம்மதியா இருக்கட்டும்.....
 
Last edited:
பழனிவேல் செய்ய ஏதோ ஒரு காரணம்...ஆன மகள் வாழ்வை அழிக்க அப்பா எப்படி செய்வார் 😌

இனியாவது தேவரஞ்சினி நிம்மதியாக வாழ வேண்டும் :love: :love: 🤗 🤗
 
🤩🤩🤩அப்படியே எங்க ஹீரோவுக்கு ரொமான்ஸ் சீனா வச்சு தள்ளுன மாதிரி 😣😣😣 இப்போ ஃப்ரீ ஃபைனல் வந்துட்டிங்க 🥶🥶🥶🥶

முதல் எபில ஆரம்பிச்ச வெட்டு குத்து இப்போ வரை அது மட்டும் தான் நடக்குது 😣 😣 😣 😣

கர்ணா 😉😉😉😉


இரண்டு சனியனையும் ஜெயில்ல பிடிச்சு போட்டாச்சு 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
கடைசியா இரண்டு பேரும் போலீஸ்ல மாட்டியாச்சு.
பசுபதிக்கு ஏதும் ஆகலை. பிஎம்டபிள்யூ காப்பாத்திருச்சு.
கடைசி வரிகள் ஆவ்சம்.
சாங் மூனும் என்ற விருப்பமான பாடல்கள்
 
Top