என் விழியும்
அவன் மொழிகேக்க
அலைபேசியை நேக்கி
மனமும் அலைபாய
தொலைத்தூர காதலும்
இங்கு
தொடுத்திரையிலே
நாங்கள் இருவரும்
பிரிவு எனும்
தனிசிறையிலே
நெடுந்தூரமும்
வெகு நேரங்களாய்
நினைவுபாதையில்
கடந்து போக
காலமும் வந்திடுமோ
நம் காதலும் வென்றிடுமோ
அவன் மொழிகேக்க
அலைபேசியை நேக்கி
மனமும் அலைபாய
தொலைத்தூர காதலும்
இங்கு
தொடுத்திரையிலே
நாங்கள் இருவரும்
பிரிவு எனும்
தனிசிறையிலே
நெடுந்தூரமும்
வெகு நேரங்களாய்
நினைவுபாதையில்
கடந்து போக
காலமும் வந்திடுமோ
நம் காதலும் வென்றிடுமோ
