Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-45

Advertisement

இந்தியாவிலே நேர வேறுப்பாடு, இப்பதான் தெரிந்து கொண்டேன்,...
ஆனால், அந்த இரவு, பகல் பந்து, ஸ்கூலில் படித்தது....ஞாபகம் வந்தது.
sleepy epi ithu....:p
உண்மையிலே நார்த் ஈஸ்ட் மக்களிடம் அந்தக் கோரிக்கை இருக்கிறது... அச்சச்சோ சாரி. பட் இதுக்கே தூங்குனா அப்போ ஸ்கூலில்? ? ஜஸ்ட் கிட்டிங்...?�
 
ரைட்டர்ஜி நீங்க என்ன படிச்சிருக்கீங்க :unsure: :unsure: :unsure:
இந்த கதையோட பர்ஸ்ட் எபிலேயே எனக்கு இந்த டவுட் வந்துச்சு ஏன்னா அவ்ளோ பொது அறிவு தகவல்கள் இதுல வந்துச்சு ???
திடீர்னு சோஷியல் சயின்ஸ் க்ளாஸ்க்குள்ள போன மாதிரி இருந்துச்சு ???
 
Last edited:

ஹா...ஹா... நான் என்னை சொல்லலை....
உங்க கதாபாத்திரங்களைச் சொன்னேன்.....
 
ரைட்டர்ஜி நீங்க என்ன படிச்சிருக்கீங்க :unsure: :unsure: :unsure:
இந்த கதையோட பர்ஸ்ட் எபிலேயே எனக்கு இந்த டவுட் வந்துச்சு ஏன்னா அவ்ளோ பொது அறிவு தகவல்கள் இதுல வந்துச்சு ???
திடீர்னு சோஷியல் சயின்ஸ் க்ளாஸ்க்குள்ள போன மாதிரி இருந்துச்சு ???
நான் எல்லோரையும் போல் ஏன்டா படிச்சோம்னு தெரியாம இன்ஜினியரிங் தான் படிச்சேன். நான் ஒரு upsc aspirant. அதுபோக பேங்க், ssc முதலிய எக்ஸாம்ஸ்க்கு ப்ரிப்பேர் ஆகிட்டு இருக்கேன். போதுமா???�� எனக்கு சயின்ஸ் ரொம்ப பிடிக்கும். என்னோட எல்லாக்கதைகளிலும் சயின்ஸ் ஒரு கெஸ்ட் அப்பியேரென்ஸ் கொடுக்கும்... நன்றி.
 
Ooohhh.....OK OK
 
Top