Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-47

Advertisement

Nice and interesting
Katha kulla kutty katha romba nalla irruku. Narration as well as reply.
Ippo flash back ulla kosura? Super.
நன்றி. அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு. எஸ். நன்றி??
 
குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கும் கொள்கை அழகு, நான் கூட பொறுத்தது போதும் பொங்கி எழுன்னு ஜிட்டு action ல இறங்க போறான்னு நினைச்சா இப்படி புஸ் ஆகிட்டீங்களே சகோ:p
இத்தனை கேரக்டர்லயும் neme confuse ஆகாம எழுதரதுக்கு (y)(y)
Nice update.
நன்றி. அவங்களுக்கு அவங்க மொழியில தான் புரியவைக்கணுமில்ல? இந்தக் கதையிலே ஜிட்டு கிட்ட இருந்து நீங்க சீரியசோ ஆக்ஸனோ எதிர்பார்த்தா அதுக்கு 'கம்பனி' பொறுப்பில்லை பார்த்துக்கோங்க?? ஒருவேளை தப்பித்தவறி நான் கன்பியூஸ் ஆனா அப்புறோம் உங்க நிலையை எல்லாம் யோசிங்க? அம்பேல் தான்?? மிக்க நன்றி?
 
Action இல்லேன்னாலும் ஜிட்டு cute ?
ஆமாம் சகோ, நீங்க confuse ஆனா எங்க நிலைமை அவ்ளோதான். ?
 
Top