Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-48

Advertisement

இப்போவும் துவாராகிட்ட மன்னிப்பு கேட்கத்தானே அனு வந்திருக்கா? ?
விவான் நடு நிலைமையாக இருப்பது சூப்பர். ?
மத்தவங்க தலையில கொட்ட முடியாத அளவுக்கு உயரம் கம்மின்னாலும், தனக்கு தானே கொட்டிக்கிட்டாலும் எனக்கு ஜிட்டு தான் பிடிச்சிருக்கு. ??nice update.
எஸ் சொல்றேன். இருந்தாகணுமே? இங்கேயும் ஜிட்டுக்கு ஒரு பேன்ஸ் க்ளப் இருக்கும்போல... நன்றி?�
 
அப்போ துவாரா வேண்டாம்னு சொன்னாதான் கலெக்டர்க்கு ஜோடி.அந்த ஜோடி அனேசியா.இதைத்தானே கலெக்டர் பத்தி சொல்லும்போது சொன்னீங்க :unsure: :unsure: :unsure:
கரெக்ட் கெஸ். சொல்றேன் நன்றி?
 

Advertisement

Top