Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-50

Advertisement

இப்போ துவா கோபம் விவான் மீதா. .. கவிபுயல் ஜிட்டு ? ? ? சித்தரா feel பண்றதை தான் எனக்கும் தோணுது :cry::cry:...... துவா பிரச்சினை சரியாகி அவருக்கு நிம்மதி கிடைக்கட்டும்.....
சொல்றேன். என்னது கவிபுயலா? கண்டிப்பா அவனுக்கு நிம்மதி கிடைக்கும். நன்றி??�
 
துவா , அனி இடையே நடந்தது பற்றி
எனக்கு ஒரு கெஸ் இருக்கு...
அவங்க இருவரின் சந்திப்புக்காக வெயிட்டீங்...
சீக்கிரம் சொல்லிடுறேன். நன்றி??
 
ஒரு வேளை அத்தை செத்து போனதால அதுக்கு பழி வாங்குறேன்னு அது மாதிரி எதாவது அனி செஞ்சிருப்பாளா..... ஐ மீன் அவளும் அப்போ சின்னப் பிள்ளையாத்தான இருந்திருப்பா அப்போ பெரியவங்க துவா அப்பாவாலதான் இப்படி ஆகிருச்சுனு பேசும்போது அவ இப்படி தப்பா புரிஞ்சிருப்பாளோ :unsure: :unsure: :unsure:

Interesting epi.... waiting.....
அல்மோஸ்ட் ரைட். பட் அதுக்கும் மேல ஒன்னு இருக்கு. சொல்றேன். நன்றி??
 

Advertisement

Top