Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-62

Advertisement

ஏதோ நாங்களே இத்தன நாள் டூர் போய்ட்டு வந்த மாதிரி ஒரு டயர்டு:p:p:p

மகனின் வாழ்வை விட அந்தம்மாவின் ஈகோ பெருசா போச்சு....... இப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள் :( :( :(
அப்பாடா அப்போ ஓரளவுக்கு சுமாரா எழுதியிருக்கேன்னு சொல்லுங்க... ? கண்டிப்பா இருக்கிறார்கள் நன்றி?
 
இப்படி நண்பர்களோடன பயண பிரிவு ரொம்பவே கடினம் ?
ம்ம் எல்லாரும் மேரேஜ் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க good ?
ஜிட்டு கூட சோகமாய்ட்டான் ?
எல்லா அம்மாங்களுக்கும் இருக்கும் பாதைப்புதான் சரித்திரா அம்மாவிற்க்கும் ? அவளே தைரியமா சொல்லிட்டா.. உனக்கென்ன துவா??
தியாம்மா.. இப்படி நாடகத்துக்கெல்லாம் பசங்க பயந்தது அந்த காலம் ? nice update.
 
அப்பாடா அப்போ ஓரளவுக்கு சுமாரா எழுதியிருக்கேன்னு சொல்லுங்க... ? கண்டிப்பா இருக்கிறார்கள் நன்றி?
சுமாரா இல்ல சகோ, சூப்பரா கொண்டு போறீங்க ?
 
இப்படி நண்பர்களோடன பயண பிரிவு ரொம்பவே கடினம் ?
ம்ம் எல்லாரும் மேரேஜ் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க good ?
ஜிட்டு கூட சோகமாய்ட்டான் ?
எல்லா அம்மாங்களுக்கும் இருக்கும் பாதைப்புதான் சரித்திரா அம்மாவிற்க்கும் ? அவளே தைரியமா சொல்லிட்டா.. உனக்கென்ன துவா??
தியாம்மா.. இப்படி நாடகத்துக்கெல்லாம் பசங்க பயந்தது அந்த காலம் ? nice update.
எழுதும் போது எனக்கே முடிக்க கஷ்டமா தான் இருந்தது. எல்லாம் வளர்ந்துட்டாங்க இல்ல? அவனும் சொல்லுவான்... எஸ் இப்போல்லாம் பசங்க விவரமா இருக்காங்க. நன்றி??
 
Top