Nice epi
??Nirmala vandhachu ???
ரொம்ப நன்றி மாNice ud sis
Thank you sagiNice .Good of Murthy to suggest this.But samyu’s mother might not agree
நன்றி மாஅருமையான பதிவு
ஒத்துக்கனும் தான்.. ஆனா ஒத்துக்குவாங்களானு தெரில. அதான் ??மூர்த்தி சொல்லும் விசயத்துக்கு சம்மு அம்மா ஒதுக்கணுமே ??????
Aamam pa.. Poga poga innum irukkalam ?Surprise meala surprise aah irukke sammuvukku??????
Ipo therinjirukkume sandhana enna velai parkuraanu ?வாவ் சூப்பர் கிருஷ்ணமூர்த்தி. என்ன ஒரு விசாலமான சிந்தனை. சம்யூ எதிர்பாக்கவே இல்லை. இந்த சந்தானா எதோ வில்லங்கமா பண்ணறமாதிரி தோணுதே. பொறுத்திருந்து பாப்போம்.
சரியா சொன்னிங்க சகி.அருமையான பதிவு
மூர்த்தி சொன்னது சரிதானே
ஆனா இந்த
சந்தனா மாதிரி ஆட்கள
கூட வைக்கறதுஆபத்தே
கடுப்பாக தானே செய்யும் சகி ? பொறுத்துக்கோங்க.. இன்னும் இருக்குசாந்தா இவ பேரை சொன்னாலே கடுப்பாகுது... ? இவ இருக்கும் போது வித்யா வந்து இவங்க குடும்பத்தை பார்த்துக்கணும்னு என்ன இருக்கு.... இதுல வீடு தங்குறதே இல்லை... இப்போ என்ன பிளான் பண்ணுறாளோ... நந்தன் கம்பெனில தான் வேலைக்கு சேர்ந்துருக்காளோ.. ?
மூர்த்தி சூப்பர்... ? ஆனா இது சரியா வருமா...