Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 07

Advertisement

அப்போ நேத்ரா கூட வாழ்க்கை நிஜம் இல்லையா. இப்படியே எங்களை குழப்பத்துல வைச்சு இருக்கனுமா ரைட்டரே உடனே அடுத்த பகுதிய போடுங்க
ரொம்ப நன்றி சகி❤️
உங்க எல்லாரோட ஆதரவும் இருக்கும் வரை அடுத்தடுத்த எபி வந்துட்டே தான் இருக்கும் சகி ❤️
 
ரைட்டர் ஜீ ரொம்பவே ஹாப்பியா இருக்கீங்க போல. எங்களை.இந்த நிலைமைல நிறுத்திட்டீங்களேView attachment 3471
என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டிங்க சகி ??‍♀️
அதான் அடுத்த அத்தியாயம் பதிவிட்டாச்சுல.. அப்படியே உங்க கருத்துக்களை பகிர்ந்துக்க வேண்டியது ??❤️
 
ஏன் இப்படி எப்போ ரெண்டு பேரும் மீட் பண்ணுவாங்க... தமா எதுக்கு விஸ்வா பத்தி எதுவும் சொல்லவே மாட்டுறங்க ஸ்ரீ கிட்ட....

கூடிய சீக்கிரம் மீட் பண்ணுவாங்க சகி.
நன்றி..
அடுத்த அத்தியாயம் பதிவிட்டாச்சு.. ❤
 
Top