Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 16

Advertisement

உண்மைகள் மறைத்து
உணர்வுகளை மறைத்து
உயிரை மறைத்து
உன்னையும் மறைத்து......
வந்து விட்டான்.....
விலகிச் சென்றாய்
விழியில் படாமல்....
விழுந்து விட்டாய் அவன் பார்வையில்...
வருவான் அனைத்தையும் கண்டு பிடிக்க
??????
விஷ்வா... ????????????
 
அருமை..... விஸ்வா உண்மையை கண்டுபிடிச்சா ஆனாலும் இன்னும் குழப்பம் பண்ணவே ஸ்ரீ அப்பா பத்தி பேசுற தமா.... நீ தப்பா நினைச்சிட்டு இருக்க மாதிரி விஸ்வாவும் உனக்கு கணவர் இருக்கார்னு தப்பா நினைக்க மாட்டார்னு நினைக்கிறேன்... பாக்கலாம்.... ஆனாலும் ஸ்ரீ குட்டி uncle னு சொல்லும் போதே எனக்கே கண்ணு வேர்குது பாவம் விஸ்வா
 
அருமையான சந்திப்பு .குட்டியும் விஷ்வாவும். தமாவும் விஷ்வாவும் தப்பாவே புரிஞ்சுகிட்டு இருக்காங்க.
 
Top