Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 16

Advertisement

அவ உங்க குடும்பம் என்றதும் இவன் சுதாரிக்க வேண்ணாமா என்ன விஷ்வா. எப்படியும் விட மாட்டான் இனிமேல். :love: :love: :love:
இவர்களின் ஏக்கமான பாசம் அருமை
15 எபி போய் கவர் பிக் பார்த்தேன் சூப்பர்மா
Adhane! Avan parthukkuvan sagi ?❤️ சிறுத்தை பதுங்குனா பாய போகுதுனு தானே அர்த்தம்?
 
உண்மைகள் மறைத்து
உணர்வுகளை மறைத்து
உயிரை மறைத்து
உன்னையும் மறைத்து......
வந்து விட்டான்.....
விலகிச் சென்றாய்
விழியில் படாமல்....
விழுந்து விட்டாய் அவன் பார்வையில்...
வருவான் அனைத்தையும் கண்டு பிடிக்க
??????
விஷ்வா... ????????????
Romba romba nandri sagii?❤️
 
அருமை..... விஸ்வா உண்மையை கண்டுபிடிச்சா ஆனாலும் இன்னும் குழப்பம் பண்ணவே ஸ்ரீ அப்பா பத்தி பேசுற தமா.... நீ தப்பா நினைச்சிட்டு இருக்க மாதிரி விஸ்வாவும் உனக்கு கணவர் இருக்கார்னு தப்பா நினைக்க மாட்டார்னு நினைக்கிறேன்... பாக்கலாம்.... ஆனாலும் ஸ்ரீ குட்டி uncle னு சொல்லும் போதே எனக்கே கண்ணு வேர்குது பாவம் விஸ்வா
Pavam dhan.. Kandippa avanum dhamaava vechu seivan sagi ?❤️
Nandri! nandri!
 
Top