Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 17

Advertisement

TNWcontestWriter013

Well-known member
Member
ஹாய் மக்களே!

நேத்ரா, விஷ்வாவோட ஃபிளாஷ்பேக் சொல்லிட்டேன். அதுலயும் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருக்க வாய்ப்புண்டு! உங்களுக்கு ஏதாவது வித்தியாசமா படுதுனா கமெண்ட்ல சொல்லிட்டு போங்களேன், நானும் தெரிஞ்சுக்கறேன்..

நான் காம்பெடிஷனுக்காக முகநூல்ல தனி ஐடி எடுக்கல. சோ அந்த பக்கம் வர கமெண்ட்ஸ்க்கு தேங்க்ஸ் சொல்ல வாய்ப்பு கிடைக்கலை. ரியாக்ட் தான் பண்ணலையே தவிர, உங்க கமெண்ட்ஸ் பார்த்துட்டு தான் இருக்கேன் டோலிஸ்! ரொம்ப நன்றி, உங்க அன்புக்கும்.. ஆதரவுக்கும். ?

படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம ஷேர் பண்ணிக்கோங்க..

 
:love: :love: :love:

நிகி, விஷாகன் குழந்தை தானே...
நேத்ராக்கு என்ன ஆச்சு????

Very interesting update ?❤️❤️
 
Last edited:
தமா உங்களுக்கு தெளிவா புரியலையா நிக்கி நேத்ரா வோட குழந்தை தான் னு.. அத்தை ரொம்ப திட்டு அதுல சாபிடமா இப்படி மயங்கி போயச்சா நேத்ரா.. விஷ்வா தமா காதல் எப்போ வரும் .. அதுக்கு மீ ரொம்ப ஆவலுடன் வெயிட்டிங்
 
நீங்க எப்படி குழப்பினாலும்
நாங்க நம்ப மாட்டோம்...
நிக்கி க்கும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கும்..
நம்ம விஷ்வா ஒரு விசுவாமித்திரர்..
நம்ம தமாவை தவிற வேறு யாரும் இல்லை..... ???????? சூப்பர்.....
 
Top