சில நேரம் பிரச்சனைக்கு வெளியே இருந்து ஈஸியா பேச முடியும். தாமரை பண்ணது நான் சரின்னு சொல்லல. சூழ்நிலை அப்படி அமையும் போது, அந்த பொண்ணுங்க அழுது சாகுறேன்னு சொல்லும் போது நம்ம அந்த நேரத்துல தோணுற நியாயத்தை தான் செய்ய முடியும்.காவ்யா காதல்ன்னு சொல்லும் போதே இந்த கல்யாணத்தை தாமரை நடத்தி வச்சிருக்க கூடாதுன்னு தான் சொல்றேன்அவ உண்மை தெரியாமல் ஒரு கல்யாணத்தை செஞ்சு வச்சு இப்போ அந்த கல்யாணத்தை காப்பாத்த எத்தனை பேரை ஏமாத்த வேண்டிய இருக்கு
![]()
![]()
உங்கள் ஹீரோயின் ஆர்வ கோளாறுல கல்யாணம் செஞ்சு வச்சு எவ்வளவு பிரச்சினைய இழுத்து விட்டுருக்கா
மொத்த கதையும் முடியட்டும் பெரிய பொங்கல் பானை வாங்கி தரேன்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மனசு ஒடிஞ்சு இருக்கிற நேரத்தில் அவங்க எதை வேணாலும் பண்ண தயங்க மாட்டாங்க. கொஞ்ச கொஞ்சமா தான் அவங்கள மாத்த முடியும்.