Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 10

Advertisement

குயில் முகம் போதுமே
குயில் இசை தேவையோ???
குரல் கேட்க தான்
உன்னை புரிந்து கொள்ள
உன் குரல் தேவை இல்லை....
அவன் குரல் கேட்காத உன்னை
புரிந்து கொள்ள வருவானா???
ஆரியின் துணிவு அற்புதம்😭😭😭
 
குயில் முகம் போதுமே
குயில் இசை தேவையோ???
குரல் கேட்க தான்
உன்னை புரிந்து கொள்ள
உன் குரல் தேவை இல்லை....
அவன் குரல் கேட்காத உன்னை
புரிந்து கொள்ள வருவானா???
ஆரியின் துணிவு அற்புதம்😭😭😭
😍😍😍😍
 
Emotional update ma. Same situation la hus co brother son by birth ear defect erukkaan. Neenga sonna maari kaathu kekkaathathunaala avanaala pesa mudiyaathu....

அவர் பேசுவார் கா... ஆனா அவருக்கு நம்ம பேசறது புரியாது... பேச வைக்க முடியும் ஆனா... பிறவியிலயே இருந்தே அப்படி இருந்தா கொஞ்சம் கஷ்டம் பேச வைக்க... இடையில போனால் பேச வைக்க முடியும்
 
Top